மதுரை டீ காபி வர்த்தக சங்கத்தின் 38-வது ஆண்டு விழா!
இன்று நடைபெற்ற மதுரை டீ காபி வர்த்தக சங்கத்தின் 38-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சங்க நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களின் முக்கியமான கோரிக்கைகள் பெறப்பட்டன.
@CMOTamilnadu | @TVKGopison
(1/3)
@CMOTamilnadu@TVKGopison@BussyAnand@CTR_Nirmalkumar@gopison மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினோம்! 🌟
தூய்மையான, போதையற்ற மதுரை நகரை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 💪
(4/4)
மதுரையை சுத்தமாகவும் விழிப்புணர்வோடும் வைத்திருக்க “Let’s run for Clean Madurai” மற்றும் “போதை இல்லாத மதுரை” என்ற நல்நோக்கத்துடன் இன்று காலை 5:30 மணியளவில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது! 🔥🏃♂️🏃♀️
@CMOTamilnadu@TVKGopison#MaduraiRun
(1/4)
@CMOTamilnadu@TVKGopison@BussyAnand@CTR_Nirmalkumar@gopison இவ்விழாவில் மதிப்புக்குரிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சிடிஆர் நிர்மல் குமார் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் நானும் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள்,
(3/4)
இன்று (09.08.2026) மதுரை மாவட்டத்தில் சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen குழுவினர் இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தேன்.
உடல் ஆரோக்கியத்தையும், தூய்மையான சுற்றுச்சூழலையும் வலியுறுத்தும் இந்த சிறப்பான முயற்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
தூய்மையான மதுரை… ஆரோக்கியமான மதுரை… நம் அனைவரின் பொறுப்பு! 🏃♂️🌿
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எதிர்காலத் தூண்களான நமது இளம் மாணவிகளிடையே ஆளுமைத் திறன் & சுய ஒழுக்கம் தடை உடைக்கும் தைரியம்,
(1/3)
@CMOTamilnadu@TVKGopison@gopison@CTR_Nirmalkumar@BussyAnand தன்னம்பிக்கை பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகள், அரசு சலுகைகள் சுயசார்பான வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு குறித்துப் பேசும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மாணவிகளின் ஆர்வமும், அவர்களின் முகத்தில் தெரிந்த தெளிவும் மனதிற்குப் பெரும் உந்துதலையும் நெகிழ்ச்சியையும் அளித்தது! 💖
(2/3)
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🌸
நெசவாளி குடும்பத்தின் மகனாக... என் நெஞ்சார்ந்த கைத்தறி தின வாழ்த்துகள்!
கைத்தறியும், நெசவும் வெறும் தொழில் அல்ல; அது நம் பண்பாட்டின் அடையாளம், தமிழர்களின் மரபுப் பெருமை.நமது பாரம்பரியத்திற்கும் உயிரூட்டும் நெசவாள தோழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்@CMOTamilnadu
நமது தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில், நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், நமது தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டும் நலத்திட்ட உதவிகள் மற்றும்
(1/4)
@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@gopison@TVKGopison உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. S.O.P.விஜய் மகாலிங்கம், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. M.மருது அவர்களும் கலந்து கொண்டோம். மேலும், என்னுடன் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள்,
(3/4)
Happy National Handloom Day – August 7! 🧵🇮🇳“As the son of a weaver’s family, I will always stand as the voice of our weavers.”
Let’s honour our rich heritage and support handloom artisans. ❤️
Happy National Handloom Day – August 7! 🧵🇮🇳
“As the son of a weaver’s family, I will always stand as the voice of our weavers.”
Let’s honour our rich heritage and support handloom artisans. ❤️
#nationalhandloomday#handloom#SupportWeavers