@PedroRonchi2 Brazil just gifted the match.
1.Missing the penalty /best stricker has to take.
2.A mastrclass pass by vini jr, a one to one situation with GK, wasted.
https://t.co/hn2x2Xqte8 0:1 and 10 mts to go, when neymar and vini jr in front of goal, but insted of passing it was shot out
மாற்று கட்சியில் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள், தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேரும் விழாவிற்கு கூட தலைமையால் வர முடியவில்லை என்றால் எப்படிப்பட்ட கேடுகெட்ட சூழலில் தமிழ்நாடு அரசியல் இருக்கிறது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
If Vaiko, who asked the assembly members of his own party to resign, truly possessed courage, honesty, even a little shame left in him , or self-respect, he should ask his son Durai Vaiko to resign from his Member of Parliament and contest again.
Narayanan Thirupathy.
வாரத்துக்கு ஒரு சாவு , அதை வைச்சு இரண்டு நாட்கள் உருட்டு . எந்த பக்கத்தை திறந்தாலும் அழுகை ஒப்பாரி . ஆளாளுக்கு அந்தச் சாவு குறித்து ஒரு கண்டுபிடிப்பு . மைக்கையும் கேமராவையும் தூக்கிகிட்டு எல்லார் கிட்டயும் நீங்க என்ன நினைக்கிறீங்க நீஙக என்ன நினைக்கிறீங்கன்னு பிராண்டல் , இந்த பாழாய் போன சமூகத்துல சினிமா தவிர வேற எதுவுமே உழலாது போல . இதுக்கு அரசு மரியாதை துப்பாக்கி குண்டு தண்டம் .
@Paarthy Not deflection.. that is the right way
Eliminating corrupt people and then cancel the approvals bought through corruption
Similar to the cancellation of tenders
யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை....
என்ன இது போதை ஒழிப்பு நாளில் இப்படி ஒரு படம் வைரலாக பரவுகிறது என்று...
இந்த படத்தை போட்டு இந்த படத்தில் உள்ளவர் செய்கை எதை உணர்த்துகிறது என்று google கிட்ட கேட்டேன். பதில்👇வந்தது.😀
@arivalayam@DMKITwing@dmk_youthwing#Drugs_ah_Vidu@TVKVijayHQ @TVKHQITWingOf