மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
இளவு வீட்டுக்கு கூட்டிட்டு போறா
கல்யாண வீட்டுக்கு கூட்டிட்டு போறா
அக்காவா
தங்கச்சியா
அம்மாவா
பொண்டாட்டி யா யாரு அது அண்ணன் #அனிதாராதாகிருஷ்னன் விசுவாசிகள் கேள்வி
தொட்டா விடமாட்டோம்
@TVKPartyHQ
நீதி அரசர் ஆகிய
கோர்ட் விட்டுட்டு
உள்ளாட்சி தேர்தலில் பதிலடி உறுதி
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும்,
அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!
அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக்கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?
வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!
SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உங்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!
Tvk virtual warriors மத்தவங்கள abuse பன்றதபத்தி கேட்டா இரண்டு பக்கமும் இருக்காங்கலாம்., what ra…😂
சரி அப்போ நடுராத்திரி 12 மணிக்கு போய் கைது பன்றத எதிர்க்கிறியானு கேட்டா,
திருடனுக்கு தேள் கொடுட்டுன மாதிரி “ஆமா”னு சொன்ன பாரு….😂
கூச்சமே இல்லையா மிஸ்டர் நிர்மல் குமார் ?
உங்கள் சொந்த துறையில், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கி ஊழல் செய்ததாக, உங்கள் கட்சியின் (நீங்கள் தற்போது இருக்கும் கட்சியின்) பெண் வழக்கறிஞர் வழக்கு தொடுத்துள்ளார்.
அதற்கு பதில் சொல்லாமல், ஊழல் இல்லை என்று Drama போட வெட்கமாக இல்லையா ?
அரசு வழக்கறிஞர் நியமிக்க தவெக நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கிய திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளரும் , மன்னார்குடி தவெக வேட்பாளருமான ராஜராஜன் மீது தவெக செயற்குழு உறுப்பினர் சௌந்தர்யா என்பவர் புகார்
விஜய் சார் எப்ப நடவடிக்கை எடுப்பிங்க ?
#TVKVijayFails#tvkfails
அரசு வழக்கறிஞர் நியமிக்க தவெக நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கிய திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளரும் , மன்னார்குடி தவெக வேட்பாளருமான ராஜராஜன் மீது தவெக செயற்குழு உறுப்பினர் சௌந்தர்யா என்பவர் புகார்
விஜய் சார் எப்ப நடவடிக்கை எடுப்பிங்க ?
#TVKVijayFails#tvkfails