Michael Madana Kama Rajan is a film I watch on a loop. I have decoded it extensively. If there is one milestone film in Indian cinema, it is #MMKR. And if there is one film that stands at the very top, like the Everest of comedy, it is also #MMKR. - @Manikabali87🔥
#KamalHaasan
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ
இதெல்லாம் யாரு உங்ககிட்ட கேட்டா?
மிகப்பெரிய விஞ்ஞானிகள், சிறந்த சமூக சேவகர்கள், மருத்துவர்கள் எல்லாம் அமைதியா வேலை பாக்கறாங்க.
நீங்கதான் அதிசயமா பூமில பொறந்தீங்களா? டெய்லி ஒருத்தன் மைக்கை பிடிச்சி மொக்கை மொக்கையா பஞ்ச் பேசி ஏன் உசுரை எடுக்கறீங்க?
சினிமால இன்னும் இந்த மாறி ஆயிரம் Cameo Scene வந்தாலும் சரி எவ்ளோ பெரிய Star அந்த Cameo பன்னாலும் சரி இந்தளவு #Scene பன்ன முடியாது Aura Farming உம் பன்ன முடியாது😌.
GOAT Of Cameo #Rolex Sir தான்🪓😈💥
#THEONE#Suriya𓃵
நாளைக்கு CM ரோட் ஷோ வர நேரம் பாத்து அதிமுக எதாவது பண்ணா என்னா ஆகும்னு பயத்தில தாராபுரம் மாவட்ட செயலாளர கைது பண்ணிருக்கானுக.
இவனுங்க போலீஸ் ஸ்டேசன்னு கூட பாக்காம திரிஷா புருசனுக்கு பயமானு கேட்டுட்டு இருக்கானுக.😂🔥
Such a heartfelt note by @Manikabali87 to #SingeethamSrinivasaRao
Dear Singeetham sir, Talkie cinema are the new normal they said, you disagreed it and made Pushpak. Aesthetics are not necessary for commercial cinema they said,you disagreed and made Apoorva Sagodharagal Comedies can never be classics they said, you disagreed and made Micheal Madana kamarajan. You loose relevance with age they said ,you disagreed and made Sing Geetham. Artists are mere mortals they said, today you disagreed again by becoming the immortal piece of art! Always proud to say that I worked and learned under you! Those 7 months in the year 2012 will always guide me throughout my life! I will miss that child’s enthusiasm, your teachings, the tea at your place, your humour and especially the way you laugh! Rest in peace Legend❤️
#KamalHaasan
#RKFI
#Manikandan
உருவ கேலி பண்ணிட்டாருனு ஒரு hype அடிச்சு தலைவன முடக்கலாம்னு அவனுங்க பிளான் போட்டா..
அவனுங்கள Air ல பறக்க விட்டு பொச்சு மேலேயே மிதிச்சி இருக்காரு தலைவர்💥💥💥
ஒரு ஒரு அடியும் காட்டடி பேயடி யா இருக்கு 🔥🔥🔥
இதான் தலைவரே வேணும்.. எச்சைங்க கிட்ட நாகரிக அரசியல் லாம் காட்டகூடாது இறங்கி அடிக்கணும் இந்த மாறி ❤️❤️❤️
OG is back 🔥🔥🔥🔥🔥🔥🔥
மூன்றே காட்சிகளில் மொத்த கதையின் சாரத்தையும் சொன்ன இயக்குநர்.
கமல் மூன்று முறை ஒரு பிச்சைக்காரரை சந்திப்பார்.
கதையின் மூன்று முக்கியத் திருப்பங்கள் அவை.
என்னவொரு நடிப்பு! இசை! காட்சிகளின் அந்த துல்லியமான எடிட்..
ஆளுமையான இயக்குநர் சிங்கீதம்.
8 films, predominantly in the comedy genre, with many first-of-its-kind attempts in Indian cinema history. Trendsetters even today, all of them remain cult classics with Pan-India blockbuster, industry hit, blockbuster, super hit & hit tags🔥
#KamalHaasan#SingeethamSrinivasaRao
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,
இளமையுடன் உயிர் நீத்தார்.
அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள்
நானும் உளேன்.
- கமல் ஹாசன்
Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did.
- Kamal Haasan
பயங்கர புளிச்சமாவு அட்வைஸ்.
ஏன்யா இப்படி அறுக்கறீங்க. மேடைல மட்டும் புத்தர், காந்தி வேசம்.
படத்துல சிகரெட், போதைப்பொருள் கடத்தல், ரத்தம், கத்தி, வேலைக்கு போகாத வெட்டி ஹீரோ.
நல்லா நடத்துறீங்க யாவாரத்தை.
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
உண்மையை சொல்லணும்னா இடைத்தேர்தலில் திமுகவுக்கு எந்த Roleம் இல்ல. இரண்டும் அதிமுக வசம் இருந்த தொகுதிகள். இரண்டிலும் வென்றால் கூடுதல் MLA's. தோற்றாலும் எந்த மாற்றமும் இல்லை. இது நேரடியாக அதிமுக Vs தவெக இடையே நடக்கும் தேர்தல்.
இதுல Unexpected twistஆ அமைந்தது நேத்து தாராபுரத்துல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பயணம். களம் இப்ப திமுக பக்கம் திரும்பி இருக்கிறது என்ற உளவுத்துறை பதட்டம் தான் "ஒட்டுமொத்த தர்குறி Eco சிஸ்டத்தையும் பதட்டமடைய வச்சிருக்கு! என்ன செய்வதுனு தெரியாமத்தான் "தாராபுரத்துல கட்சி தாவி அழுது சீன் போட்ட 'பெண் என்றும் பாராமல் ' ஸ்கிரிப்டை கையில் எடுத்துருக்கானுங்க.. 😂
பாவம் கொத்து பரோட்டா மாஸ்டர் 39 பாயிண்ட் போட்டு ஒரு பாயிண்ட்ல கூட ஆள் இல்லைனு செம விரக்தில இருக்காராம்! இப்ப உச்சம் தாராபுரம் ரோடு ஷோவுக்கு தலைவலியாம் 😂
யாரும் எட்டி பார்க்காத இடங்களில் கூட எதற்கு இருபுறமும் இத்தனை தடுப்புகள்?
இதெல்லாம் மக்களின் வரிப்பணம்தானே? உலகின் மாபெரும் மன்னர்கள் கூட இத்தனை பில்ட் அப் காட்டியதில்லை.
உண்மையில் இதுதான் மன்னர் ஆட்சி.
இனியாவது கிலோமீட்டர் கணக்கில் barricade வைப்பதை நிறுத்துக மகாராஜா.