ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது” -எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#TVKFails 🤦🏽♂️
#VijayFails 🤮
தவெக அரசுக்கு எதிராக தவெக வழக்கறிஞரே ஐகோர்ட்டில் வழக்கு!🧐
லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.🤦🏽♂️🤣
#TVKFails 🤦🏽♂️
#VijayFails🤮
கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு ச முரசொலி அவர்களுக்கு வாழ்த்துகள்💐இடம் பெறச் செய்த மாண்புமிகு நம் கழகத் தலைவர் & மாண்புமிகு இளந் தலைவர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏽
#DMK4TN 🖤❤️🌄
#DMKThanjavur
கொள்கை இல்லாத இயக்கம் வெறும் கவர்ச்சி தலைமை நடிக பிம்பம் பொய் வெத்து விளம்பரம் திமுக எதிர்ப்பு இவை மட்டுமே இந்த அதிமுக அடிமைகளுக்கு தெரியும். கவர்ச்சியான இன்னொரு தலைமை வந்தவுடன்.
கடசிக்கோ அல்லது வாக்களித்த மக்களுக்கோ சற்றும் நன்றி இல்லாத துரோக அதிமுக அடிமை கூட்டம்..🤦🏽♂️
#AdmkFails
நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் 🌄🖤❤️
#MKStalin#NaanMudhalvan