கரூர் கூட்டநெரிசலில் உயிரிழ்ந்த குடும்பத்திற்கு அரசுப்பணி கொடுக்பதை எதிர்த்து நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அண்ணன் தீரன் திருமுருகன் தொடுத்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !
தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்காக தமிழ்நாடு விசிக போராடும்.
கர்நாடகாவின் காவிரி உரிமைக்காக கர்நாடக விசிக போராடும்.
- அகில இந்திய விசிக தலைவர் திருமாவளவன்.
காங்கிரஸ் ஒழிப்பு என ஆரம்பித்த திமுக இன்று காங்கிரசுடன் கூட்டணி.
அதிமுக ஒழிப்பு என ஆரம்பித்த தேமுதிக இன்று அதிமுகவுடன் கூட்டணி.
சமூகநீதி காக்க ஆரம்பித்த பாமக இன்று அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி.
மக்களோடு கூட்டணி என ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி இன்றும் மக்களோடு தான் கூட்டணி.