தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடும் தூய்மைபணியாளர்களை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறான் சவுக்கு !
தூய்மைப்பணி தனியார் வசமிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமாம் . அரசு ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை அவர்களையும் தனியார் வசம் கொடுத்துவிடலாமா? மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை அதையும் மொத்தமாக தனியாரிடம் கொடுத்துவிடலாமா ?
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தூய்மைப்பணியாளர் கேட்டால் அவர்கள் Tnpc தேர்வு எழுதி வர வேண்டும் என்கிறார் இந்த குழந்தை தொழிலாளி !
சாக்கடையை உன் வீட்டில் ஊத்தியிருக்க கூடாது உன் வாயில் ஊற்றியிருக்க வேண்டும் .
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் நினைவுகூர வேண்டியது அண்ணன் சீமான் அவர்களைத்தான்.
“இது விவசாயிகளின் போராட்டம்; இதில் தன்னுடைய கட்சிக் கொடி பறக்கக் கூடாது” என்று சுயநலமின்றிப் போராட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணன் சீமான் அவர்கள்.
— பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராளி சுப்ரமணியன்
#ntk #seeman #parandur
அடித்துக்கொன்றார்கள் என்ற உண்மை தெரிந்து போராடிய பெற்றோர்களையும் உறவினர்களையும் இந்த அரசு காவல்துறை வைத்து கைது செய்து ஆகாசின் உடலை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தது.. அநீதி இழைத்த அரசும் நீதிமன்றமும் என்ன பதிலை வைத்திருக்கிறது?
சாதியை கடந்த ஆட்சி என்று பெருமை பேசிய முதல்வரின் கீழ் உள்ள துறையில் சாதி தலைவிரித்தாடுகிறது.. என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார் @CMOTamilnadu?
நம்ம சேக்ஸ்பியர் மருமகன் பள்ளியை விரிவாக்கம் செய்ய லஞ்சம் கொடுத்ததா சொல்றார்
விரிவாக்கம் செய்த ஆண்டு 2017
அப்ப அதிமுக ஆட்சி, கல்வி அமைச்சர் - செங்கோட்டையன்
கொடுத்தவன் வாங்குனவன் இரண்டு பேரும் இப்ப தவெக
விசாரணை பண்ண துப்பு இருக்கா ? @TVKVijayHQ
நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டேன்! (2022)
- செந்தமிழன் சீமான்
பரந்தூர் விமானநிலைய திட்டம் கைவிடப்படுகிறது! (2026)
- முதல்வர் விஜய்
அண்ணன் சீமான் அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
#Seeman4TN
போக்குவரத்துத் துறையில் தொடரும் தனியார்மயம்! தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி?!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையைச் சீரழிக்கும் தனியார்மய நடவடிக்கைகளைக் கண்டித்து CITU சார்பில் தமிழகம் முழுவதும் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம்.
🔗 https://t.co/aoXZJQwnC6
#TNTransport #TNSTC #CITU #TamilNaduNews #TransportStrike #TNTransportWorkers #SaveTNSTC #TamilNews #GovernmentJobs #LabourRights #ChennaiNews #EngalDesamOfficial