நேற்று விடுதலை நாளை நாடு முழுக்க கொண்டாடும் போது கர்நாடகா காட்டுப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற 3 தமிழர்கள் காவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழ்நாடு முதல்வர் வாய்த்திறக்கவில்லை.
வலிமையான தலைமை ஒரு நாட்டுக்கு ஏன் அவசியம் என இப்போது பலருக்கு புரியும்.
வீரவணக்கம்
"என் அம்மா கச்சான் விக்கிறவ,
நல்லூர் திருவிழா காலத்தில்தான் நான் சாகனும் திருவிழா காலத்தில கச்சான் நல்லா விற்பனையாகும் அப்போதுதான் என் ஆண்டுத்திவசத்துக்கு வரும் என் தோழிகளுக்கு வயிறார சமைச்சு போட முடியும்"
#அங்கயற்கண்ணி
ஒரு குறிப்பிட்ட நடிகையைப் பற்றி பேசுனா இங்க உடனே கைது.
ஆனால் தமிழர்களோட முப்பாட்டன் தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசினால் கைது கிடையாது!
அப்படினா தவெக ஆட்சி யாருக்கானது ?!