தேவேந்திரகுல வேளாளர்களின் வலியை, வாழ்வியல் மாற்றத்தை பேசுபவர்கள் @PTpartyOfficial ன் பங்களிப்பை மறந்துவிட்டு பேசலாமே தவிற மறைத்துவிட்டு பேசவேமுடியாது
அனுதாபத்தை கடத்தி ஆதாயம் தேடாமல்,மக்கள் விடுதலைக்காக சமரசமின்றி களம் கண்டதாலேயே புதிய தமிழகத்தை பற்றி இன்றும் வரலாறு பேசுகிறது
மாஞ்சோலை மக்கள் பிரச்சனை சம்பந்தமாக பேச நேரம் ஒதுக்கித் தாருங்கள் என @DrKrishnasamy அவர்கள், @CMOTamilnadu அவர்களை கேட்டபோதே அழைத்து சட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்
மத்திய சமூகநீதி துறை அமைச்சரே சுட்டிக்காட்டிய பிறகாவது, தமிழக அரசு மாஞ்சோலை விஷயத்திற்கு செவிசாய்க்க முன்வருமா?
வலியை கடத்துகிறேன், அடுத்தவரை அழவைத்து அனுதாபம் தேடுகிறேன் என்று இறங்கினால் இழிவுதான் வருமே தவிற, பட்டியல் வெளியேற்றம் வராது தேவேந்திரகுல வேளாளர்களே!
நாம் அதிகாரத்தில் அமர்ந்ததாலேயே 1997ல் நமது குரலுக்கு அரசாங்கமே செவிசாய்த்தது என்பதை உணருங்கள்
அதிகாரத்திற்கான வழி அழுகை அல்லவே!
டாக்டர் ஐயா அவர்களின் தொடர் போராட்டங்களால் இட ஒதுக்கீட்டு கண்காணிப்பு குழு அமைத்தார் கருணாநிதி!
இந்த குழுவின் ஆய்வின் படி 3 லட்சம் பின்னடைவு காலி பணியிடங்கள் நிரப்பாமல் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை மூடி மறைக்கவே கொண்டுவரப்பட்டதுதான் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு.!
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்
-தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
தேவேந்திர குல வேளாளர் உறவுகள் இனியும் பட்டியல் வெளியேற்றத்தை பாஜக செய்யும் என நம்பி பின்னால் சொல்வீர்களேயானால், திராவிட கட்சிகள் செய்த துரோகத்தை விட வருங்கால சந்தியினருக்கும் நீங்கள் செய்வது மறக்க முடியாத; மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகவே இருக்கும்.!
நமக்கானது புதிய தமிழகமே.!
தேவேந்திர குல வேளாளர் உறவுகள் இனியும் பட்டியல் வெளியேற்றத்தை பாஜக செய்யும் என நம்பி பின்னால் சொல்வீர்களேயானால், திராவிட கட்சிகள் செய்த துரோகத்தை விட வருங்கால சந்தியினருக்கும் நீங்கள் செய்வது மறக்க முடியாத; மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகவே இருக்கும்.!
நமக்கானது புதிய தமிழகமே.!
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்
-தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
#ArunGoel | #Elections2024
அடுத்த முறை இவரை கிராமத்திற்குள்/DKV வசிக்கும் இடத்திற்கு நுழைய விடாதீர்கள்!
தாழ்வு மனப்பான்மை அவரிடமே வைத்துக் கொள்ளட்டும்.
அவருக்கு பட்டியல் அணிதான் மிகவும் பிடிக்கும் போல. சிந்திப்பீர்!
இறப்பிலும் இப்படி மட்டமான அரசியலை நம் எதிரி கூட செய்ய விரும்ப மாட்டான்!
#ChoiceOfTenkasi
பாருங்கள் மக்களே - பட்டியல் சமூகத்தின் மீது பாஜகவுக்கு எவ்வளவு அக்கறை!
யோவ் அய்யாசாமி இத கருணாநிதி காலத்திலே பார்த்து விட்டோம். புதுசா ஏதாவது முயற்சி செய்!
தேவேந்திர குல வேளாளர் மக்களின் சுயமரியாதை போராட்டமான பட்டியல் வெளியேற்றத்தை மழுங்கடித்து அந்த மக்களை பாஜகவில் பட்டியல் அணியில் பதவி வழங்கி, அந்த மக்களின் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட அந்த மக்களை பட்டியல் சமூகம் என்று அடையாளப்படுத்துவே பாஜகவின் வேலை ஆகிவிட்டது.
@annamalai_k@BJP4TamilNadu@NainarBJP@HRajaBJP@VanathiBJP
இவரு மட்டும் எந்த கட்சியிலேயும் இல்லாத ஸ்டார்ட் அப் பிரவுனு கட்சில பதவி வாங்கிப்பாராம். தன்மானத்தோடு உழைச்சு சாப்பிட்டு போலீஸ்காரனால படுகொலை செய்யப்பட்ட 32 வயசு இளைஞர் பட்டியல் சாதியாம்
அப்போ ஞாயபடி நீ பாஜக பட்டியல் பிரிவு தலைவராகத்தானே ஆயிருக்கணும் அய்யாசாமி? @TenkasiAnanthan
மகளிர் தின வாழ்த்துச் செய்தி.!
உலக மகளிர் தினமான இன்று அனைத்து மகளிர்க்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர்க்கு அவர்களுக்கான உரிமைகளையும் சமத்துவத்தையும் வழங்குவதே மகளிர் தினத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். ஒரு பெண் இல்லாமல் எவரும் இந்த உலகத்தில் தோன்றி இருக்க முடியாது. இந்த மகத்துவத்துக்குரிய பெண்களில் பெரும்பாலோனோர் நல்ல கல்வியை அடையாததும், நல்லதொரு உயரத்தை எட்டாததும் வேதனைக்குரியது. கிராமங்களில் வாழக்கூடிய கோடான கோடி பெண்கள் நல்ல கல்வி இன்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் குடும்ப பாரங்களுடன் பல்வேறு சுமைகளை தாங்கி நிற்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் கல்வி செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் நல்ல நிலையில் இருந்தாலும், இன்னும் பத்து வயதிலும் பாலின துன்புறுத்தவர்களுக்கு ஆளாகி இறக்கும் அபாய நிலையில் பெண்கள் இருப்பது மகளிர் தின கொண்டாட்டத்தின் அர்த்தத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மகளிரின் பாதுகாப்பும் மதிப்பும் கௌரவமும் உரிமையும் உயர்வும் கூட இன்னும் வலிமைமிக்க ஆண்களின் கையில் தான் இருக்கிறது. அதை தடுப்பதற்கு உண்டான வகையில் இந்த சமூகம் பக்குவப்படுத்தப்படாதது பல கேள்விகளை எழுப்புகிறது. எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பெண்மை பெருமைப்படட்டும்! வாழட்டும்! போற்றப்படட்டும்.!!
#WomensDay
- டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் - தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.03.2024
#NewsUpdate | மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்
- புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
#SunNews | #ArunGoel | #Elections2024
டெல்லி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், விளை பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வேண்டும்.!
தென்காசியில் டாக்டர் அவர்கள் நின்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு விழாதாம்,ஜெயிப்பது கடினமாகி விடுமாம்,சில அரசியல் வியூக புலிகளின் கண்டுபிடிப்பு இது!
தேவேந்திரர்கள் அரசியல் அங்கீகாரம் பெற ஓட்டு போடாதவனுக்கு ,மற்ற தொகுதிகளில் நாங்க மட்டும் ஓட்டு போடனுமாம்?டேய்,யாருடா நீங்க?
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் அவர்களின் திடீர் ராஜினாமா முடிவிற்கு மத்திய அரசு மற்றும் அருண் கோயல் ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்!!
முழு அறிக்கை: https://t.co/euI87ocaBJ
இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட Electoral Bonds எனப்படும் ”தேர்தல் பத்திர திட்டத்தை” உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும்; தளைக்கும்!
விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் - அசோக் பட்டாசு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 20 லட்சம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.!
தமிழகமெங்கும் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.!