சம்பந்தபட்டவங்க யார் சொல்றதையும் கேக்குறதில்ல.
ஜோசியகாரன் சொல்றதையும், ரிமோட் கண்ட்ரோல்காரன் சொல்றதையும் மட்டும் செஞ்சா இப்டிதான் எல்லாம் நாசமா போகும்.
எந்த மாநிலமும் இவ்ளோ விலையில் மின்சாரத்தை வாங்கவில்லை. தமிழ்நாடு மட்டும் ஏன் இவ்ளோ விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அக்டோபர் மாத மின்சார தேவைக்கு ஆந்திர அரசு ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அதே காலகட்டத்திற்கு ஏன் தமிழ்நாடு அரசு ரூ.35 கொடுத்து வாங்க வேண்டும்
சொல்றா சங்கி
/ 46 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அரிசி விலை உயர்வு /
எம்.ஜி.ஆர் ஆட்சிய கொண்டு வருவேன்னு சொன்னான் நாலே மாசத்துல அந்தாளு ஆட்சிய கொண்டு வந்துட்டான் தற்குறி
Hands off to you 🫡🔥🔥🔥
பெரியளவில் அட்டூழியம் நடந்திருக்கு!
மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் என பாஜகவை கடுமையாக எதிர்த்த ஆட்சிகள் எல்லாம் குறி வைத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்வு தரப்போவதில்லை.
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு தேவையெனில் மக்களாக எழுந்து போராடினால்தான் உண்டு.
"டெங்கு மருந்து அடிக்க எஸ்.சி ஆட்களை எப்டி எங்க வீட்டுக்குள்ள அனுப்பலாம் "
தலித் கவுன்சிலரோட கணவர் கைய
நடுரோட்ல வெட்டி தூண்டாக்கிய கொடூரம்.
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகுது எந்த செய்தியும் வெளிவரல. அருமையான சமூகநீதி மாற்றம்
🔥🔥🔥
எம்.ஜி. ஆர் நரிக்குறவ மக்கள எப்டி நடத்துனாருணெல்லாம் இவனுங்களுக்கு தெரியாது.
இப்ப இருக்கு ஆவடி நிலம் எவ்ளோ பெரிய போராட்டதுக்கு பின்னாடி கிடைச்சுது, அதுக்கு எத்தன பேர் சிறை போனாங்கன்னும் தெரியாது.
இரவு பகலா போராடி எம்.ஜி.ஆர் அரச மண்டி போட வச்சது நரிக்குறவ சமூகம்.
தமிழ்நாட்ல எங்கையோ ஒரு மூலைல இருக்க ஸ்கூல்ல கெட்டு போன முட்டை போட்டாலும் அது உடனே எல்லா நியூஸ் சேனல்லயும் வந்துரும்.
பல மாவட்டங்கள முட்ட போடதது அடுத்து நாள் ஒரு பெட்டி செய்தியா ஒரு மூலைல வருது.
தற்குறிகள் × ஊடகபிராத்தல் 🔥🔥
நேற்று திருச்சி, திருநெல்வேலி, சேலம், கரூர், ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் மதிய உணவு முட்டை இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
சத்துணவு திட்ட வரலாற்றில் இப்டி நடப்பது இதுவே முதல்முறை.
மாற்றம் 🔥🔥🔥
இந்த மாணவன் அரசாங்கத்தை, அதுவும் Cult கூட்டத்தை எதிர்த்து பொய் பேசி என்ன சாதித்துவிட முடியும்?!
தமிழ்நாடு அரசாங்கம் நினைத்தால் மலேசிய பல்கலைக் கழகத்திலிருந்தே உண்மை நிலையை அறிக்கை பெற்று அளிக்க முடியுமே?
அதைத்தாண்டி, சட்டசபை வரைக்கும் பேசப்பட்டு ஓய்ந்த ஒரு விவகாரத்தில் இந்தத் தொகையை, அது கூடுதல் ஆயினும் விடுவித்து; நல்லபெயர் வாங்கி ஸ்கோர் செய்வது அரசுக்கு ஒரு விஷயமே இல்லை.
ஆனாலும் Ego இப்படி அர்த்த ராத்திரியில் அறிக்கை விட வைக்கிறது. உயர்குடியில் பிறந்து கோடிகளில் புரண்டு வளர்ந்த கோடீஸ்வரனுக்கு அந்த ego இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு ஈடாக அதிகாரத்தில் பங்குபெற்ற சோபா வெறியர்களுக்கும் ஆணவம் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
75 நாளுக்கு முன்னாடி ஒரு பெண்ண நிர்வாணமாக்கி கை கால்கள் கட்டுப்பட்டு கொலை செய்யபட்டுருக்காங்க.
இன்னை வர கொலையாளிகள் கைது செய்யபடவில்லை. 75 நாளாகியும் இன்னும் Post Mortem ரிப்போர்ட் வரல .
பயத்துல அந்த ஊர் பெண்கள் இரவு 7 மணிக்கு மேல வெளிய வரதில்லயாம்
Warra... மாற்றம் 🔥🔥
இதை படமா எடுத்தா உச்சுக்கொட்டுவானுக.. இதே கவர்மெண்டு அந்தபடத்துக்கு அவார்டு கூட குடுக்கும். ஆனா கண்ணு முன்னாடி இதெல்லாம் நடக்கும்பொழுது கண்டுங்காணாம இருப்பானுக. இந்த நாட்லயே மிக மோசமான ஊழல்பேர்வழிகள் யார்னா திருவாளர் பொதுஜனம் தான்.
4000 கோடி சென்னை வடிகால் மட்டும்தான் சேலத்துக்கு எல்லாம் இல்ல... அது போகட்டும் வந்து 100 நாள்ல ஊழலை ஒழிச்சிட்டேன்னு சொல்லுறீங்க, போதையை ஒழிச்சிட்டேன்னு சொல்லுறீங்க, பொருளாதாரத்துல ரெண்டாவது வந்துட்டோமனு சொல்லுறீங்க, மெட்ரோ மேல ஏறி நின்று நம்மளே கட்டின மாதிரி கோட் பறக்க ரீல்ஸ் போடுறீங்க... இதை பண்ண முடியாதா என்று சேலம் பொதுமக்கள் காரி துப்புறாங்க...
ரீல்சுக்கு மட்டும் மாதம் 5 கோடியை ஒரு அமைச்சர் செலவு செய்யமுடிகிறது என்றால் வரும்படி எவ்வளவு வரவேண்டும்?
விஜேய் தள்பாத்தி வடக்கன் ரீல்ஸ் வரும் வரைக்கும் இந்த ஊழல் பணம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று பொருள்.
பொட்டுமாமா ஊழலை ஒளித்த லட்சணம்!
கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பேர் மீது சந்தேகமாம். அதில் ஒருவரைக் கைது செய்ய கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியிருக்கின்றன.
இன்னொருவர் இன்னும் கிடைக்கவில்லை. ஏன் தாமதம் ஆகாது? ஊடகங்களும், புரட்சிகர தோழமை சக்திகளும் இது போன்ற பாலியல் குற்றங்களை மூடி மறைக்கவும் மடைமாற்றவும் முழுவீச்சில் வேலை செய்தால் அரசுக்கு / காவல்துறைக்கு ஏன் அழுத்தம் உண்டாகப்போகிறது?
இந்த மாற்றம் தான் பெண் பாதுகாப்புக்கு அவசியம் என்றால் அப்படியே ஆகுக.
1. முதல்ல நாம காசு கொடுத்து சிலிண்டர வாங்கிக்கணும் அப்றம் அந்த பில்ல வச்சு அரசு காசு போடும்
2. ஒன்றிய அரசு 4 கேஸ் சிலிண்டர்க்கு ரூ.300 மானியம் தருது அந்த 4 சிலிண்டர காலி பண்ண பின்னாடி தான் இந்த 3 சிலிண்டர் இலவசம் வரும்
3. "குடும்பத்தின்" ஆண்டு வருமானம் 2.5 L குள்ள இருக்கனும்
இப்போ கடைசி 10 வருஷமாக குழந்தையிலே MMR , chickenpox vaccine வந்து விட்டது. ஸ்கூல் பசங்களுக்கு சரியான வயதில் பூஸ்டர் டோஸ் போட சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கு, அம்மை வந்தவர்களுக்கு தங்குவதற்கு மண்டபம் எல்லாம் கோமாளித்தனம்
Airtel aircel hutch uninor docomo reliance Vodafone idea MTS videocon tata Indicom முதலாளிகளை அடிச்சிக்கவச்சி மக்களுக்கு கம்மி விலைல கொடுக்க வச்சான் தலைவன் 🖤♥️ 3 ரூபா இருந்த outgoing 60pக்கு கொண்டு வந்து incoming free ஆக்கி விட்டதுக்கு ஜெயிலுக்கு போன மஹான் 😭😭😭
கடைசியாக எப்போது நடந்தது இந்த அசம்பாவிதம்?! 2022 க்கு பிறகு ஏன் நடக்கவில்லை?! அதற்குக் காரணமான அதிகாரி யார்!?
இது தொடர்பான அவரது நடவடிக்கைகள் என்ன?
இந்த மானங்கெட்ட மாற்றத்தில் ஏன் அந்த அதிகாரி மாற்றப்பட்டார்!?
எதுவும் தெரியாது என்றால் இவர்கள் மக்கள் அல்ல மாக்கள்.