@tamiltalkies டேய் காண்டு கூலி பட வசூலின் ருத்ர தாண்டவத்த பார்த்தும் பேசறியே,ஏன் நீ பேச பேச எலும்பு துண்ட வீசிட்டே இருக்காங்களா,.
நல்லா பொருக்கிக்கோ பண்ணாட.
எப்படி எல்லாம் என் தலைவரால் உனக்கு வாழ்வு.
இன்னும் கூவும்.
@SholinghurRavi நல்லோரை மட்டும் சோதிப்பது ஆண்டவனின் வேலை ஆகிவிட்டது
அத்தகு சோதனை நெருப்பை கடந்து கொண்டிருக்குக்கும் நம் போன்ற வாழும் மகான் நம் தலைவரின் ரசிகர்களாகிய நமக்குபழக்கப்பட்டதெனில்வாழும் மகான் நம் தலைவரை உயிர்மூச்சாக கொண்டு வாழும் நம் @SholinghurRavi அண்ணா ,அனைத்தையும் மீண்டு வருவார்.
@SholinghurRavi@rajinikanth யாமறிந்த நம் தலைவரின் ரசிகர்களில் தங்களை போல் கண்டதில்லை அண்ணா
தலைவர் வழி நடக்கும் எங்கள் அண்ணனே,
உங்கள் வழி நடக்க எங்களுக்கு பெருமையே.
@tamiltalkies வீரம் உடன் வந்த ஜில்லா
சிறுத்தை உடன் வந்த காவலன்
கைதி உடன் வந்த பிகில்
எல்லாவற்றிற்கும் மேலாக
கன்னட பப்பிங் படம் KGF படத்தின் உடன் வந்த பீட்ஸ் இவர்களிடம் எல்லாம் Wash out ஆனவன அந்த காக்கா
@tamiltalkies டேய் பரதேசி
மத்தவங்க படம் பண்டிகையில் வந்து விடுமுறை கொண்டாட்டத்திற்கு.
வாழும் மகான் எங்கள் தலைவர் பட ரிலீஸ் பண்டிகை நாள் இன்று அவர் படத்தையே பண்டிகையாக தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் விடுமுறை பல நிறுவனங்கள் கொடுக்து திருவிழா காண்பது டா என் தலைவர் படம்.