படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா @ikamalhaasan ? மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்திற்கு காரணமானவர்களில் முக்கியமானவனும், அன்பிற்கினிய தம்பி @Seeman4TN அவர்களும்
தெய்வத்திரு மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் வீரமரணமடைந்த ஓராண்டிற்கு முன்பு 2013இல் கடலூரில் சீமானோடு இந்த பயங்கரவாதி மேடையை பகிர்ந்து கொண்டார்
யாரோடு களத்தில் நின்று வரதராஜன் அவர்கள் போரிட்டாரோ... அந்த எதிரிகளுக்காக நிதி திரட்டியவன்தான் யாசின் மாலிக்
காஷ்மீரின் தேர்தல்களை சீர்குலைத்த பயங்கரவாதிகளை முகுந்து வரதராஜன் துப்பாக்கியோடு எதிர்கொண்டார்
அத்தேர்தல்களை சீர்குலைத்தவனோடு கைகோர்த்தவருக்கு, அத்தேர்தலை காத்தவரின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் திரைப்படத்தை காண்பிப்பது செறிவூட்டப்பட்ட மடத்தனம்.
@bbctamil உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !!