His real name is Fawad Sheikh not Tarun he is based in Karachi and works for ISI to defame India at global level.
This is his account information which he has changed by VPN now
He runs his propaganda by
disguised as a Hindu.
@PIB_India pls block his account in India for running misinformation campaigns against India and defaming Indians as soon as possible
Your fifth-generation leader can travel the world, dive deep into any ocean, and yet can't win a hundred seats with a party that has a legacy of more than a hundred years.
🛑குளத்தை காணவில்லை!!🛑
சென்னை வளசரவாக்கத்தில் அழகான ஒரு குளம் இருந்தது. அதற்கு பெயர் சிவன் கோவில் குளம். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்த போது அந்த குளத்தை மண் அடித்து நிரப்ப போட்ட திட்டத்தை அறப்போர் புகார் அளித்து தடுத்தது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று ஒரு டெண்டர் போட்டு குளத்தின் அளவை சுருக்கி உள்ளே ஒரு கான்கிரீட் நீச்சல் குளத்தை கட்டிவிட்டார்கள். இது குறித்து அறப்போர் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்து வந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்த பிறகு, நாங்க அதில் ஒரு மண்டபம் கட்ட போகிறோம் என்று டெண்டர் போட்டார்கள். அதையும் கண்டுபிடித்து புகார் அளித்து அறப்போர் இயக்கம் தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தை பற்றியே மறந்து விட்டார்கள்.
அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 CUM) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருக TVK அரசு முயற்சி எடுக்குமா?
@RameshOffcl@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu@tnhrcedept
Wife of an Armed Force was drugged, gang-raped, filmed by Ayyaz Taj Madare and Ameen Shaikh on the pretext of land deal in Nagpur.
Blackmailed, extorted lakhs, forced to drink Halal liquid, chant Islamic verses, converted by Hazrat Maulana in Chhindwara, MP, "nikah" to Ayyaz and forced to eat Gau-mans!
Two arrested, Maulana absconding. Husband filed FIR.
அது அவ்வளவுதான் bro சோலி முடிஞ்சுச்சு
இனிமே இப்படித்தான்
வரும் இடைத்தேர்தல்ல தோல்வி அடைந்தால் மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்று அர்த்தம்
மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஆள் இல்லாமல் காலியாக காணப்பட்ட நாற்காலிகள்.!
@TVKVijayHQ
பெண்களை மீது கொ'*லைவெறி தாக்-குதல் நடத்தும் தாரமங்கலம் TVK நிர்வாகி முத்து கண்ணன்
இதுதான் திரு.விஜய் சொல்லும் பெண்களுக்கான பாதுகாப்பா?
ரவுடிகள் ஆட்சியா
@TVKVijayHQ
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?"
ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!.
#TVKVijayFails
கயிறு கட்டக்கூடாது சொல்லி தான் பாரேன்
ஹிந்துக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அடங்கி விட்டான் ஹிந்து உணர்வு
பள்ளிகளில் மாணவர்கள் விபூதி, குங்குமம் வைப்பதில் பிரச்சனை இல்லை”
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்