இந்தியாவில் 100 கோடி மக்களிடம், இதர செலவுகள் செய்ய பணம் இல்லை...
வெறும் 10 சதவிகித மக்களிடம் 57 விழுக்காடு பணம் குவிந்துள்ளதாக முதலீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தகவல்
#India#Money#Economy#People#Rich#Poor
Must Read!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜீத் தோவல் மகன் செளரியா தோவல் (Shaurya Doval) பாஜகவின் மிக முக்கிய குழுவான Think Tank குழுவில் இருக்கிறார்.. லாட்டரி டிக்கட் ஆதவ் அர்ஜூனாவை இயக்குவதே அவர்தான் என்பது பலருக்கும் முன்பே தெரியும். அதேபோல் பிரசாந்த் கிஷோரும் செளரியா கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். ஆகவே...
🔹விஜய் ஏன் ஆதவ் அர்ஜூனாவுக்கு தனது கட்சியில் பெரிய பதவியான தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார்?
🔹பிரசாந்த் கிஷோர் ஏன் விஜயை சந்தித்தார்?
🔹செலவாகிறது என பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஏன் Z பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டது?
🔹முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது ஏன் பாதுகாப்பு விலக்கப்பட்டது?
🔹எந்த பதவியிலுமே இல்லாத விஜய்க்கு என்ன காரணத்திற்காக Y பிரிவு பாதுகாப்பு?
கூட்டிக் கழித்து பாருங்கள்... எல்லாவற்றுக்கும் தொடர்பு உள்ளது!
பாஜக - தவெக - கள்ள உறவு.. விஜய்யை பின்னிருந்து முழுமையாக இயக்குவது பாஜக என்று தெளிவாக புரியும்!