ஆட்சிக்கு வரதுக்கு முன்னால, நான் அரைகுறையா செய்ய மாட்டேன், சொன்னா முழுசா செய்வேன்னு டயலாக் பேசிட்டு, சொன்னதுல ஒரே ஒரு திட்டத்தை கூட முழுசா செயல்படுத்துவதற்கு, வக்கு இல்லாதவராக இந்த முதலமைச்சர் இருக்கிறார்.
#TVKFails
தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி வீராச்சிமங்கலம் கிராமத்தில் அதிமுக, திமுக மற்றும் தவெகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தவெகவினர் காரில் சுற்றித் திரிவதாக கூறி, அதிமுகவினர் காரை வழிமறித்தனர். வீடுகளுக்கு டோக்கன் வழங்க வந்ததாக கூறப்பட்ட நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து தவெக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#Dharapuram #ByElection #AIADMK #DMK #TVK #Election2026 #Veerachimalangalam #ElectionCampaign #PoliticalNews #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
அதிமுகவில் எப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த நாய்களோடு (தவெக ) போய் சேர்வது என்றும் ,தேர்தலுக்கு 31 கோடி செலவு பண்ணியிருக்கேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா !
இதுதான் தூய சக்தியின் உண்மைத்தன்மை !
@tvkvijayhq#dharapuram
பெண்கள் பாதுகாப்பை குறித்து நேற்றைய தாராபுரம் ரோட்ஷோ நிகழ்வில் வாய் கிழிய பேசிய விஜய் இப்போது வாய் திறப்பாரா
சொந்தக்கட்சி பெண்ணை நகர் தலைவர் மனைவியோடு சென்று தாக்கி இருக்கிறார் இப்போது தலைமறைவாகி இருக்கிறார்
விஜய் நீங்க புடுங்குன ஆணி எல்லாம் வீணா போன ஆணி 😂😂😂
@TVKVijayHQ