India women's team won the World Cup 2025
For the first time india picked up the trophy historic day for Indian women cricket 🏏
Well done Team India 🏏 🇮🇳
@sine_lege Former Minister runs a bottling plant for collecting and recycling the Tasmac bottles through that he billed it like sale to Tasmac and earned crores of rupees
@saysatheesh@MKtalkss ORR connecting GST road to Vandalur and from Vandalur to minjur its goes there are also projects going on to connect thiruvallur , Sriperumbudur and ennore through road ways
@dstock_insights Same street was good because of the secretariat and other important government buildings but come and see the pathetic roads of Chennai man ! We are against race games !
Lowest Price Ever 🤑
Durafit91 Sonic 5 HP Peak BLDC Motorized Treadmill, 20 Level Auto Incline, 16 Km/Hr Max Speed, 150 Kg User Weight for ₹13,859
Regular Price: ₹30,000+
#Mandaadi
பெரிய பெரிய Budget படங்களே IMAX Screen ல ரிலீஸ் பண்றது இல்லை.
மண்டாடி பட்ஜெட் also பெரிய ஹீரோ படங்கள் அளவுக்கு இருக்காது.
ஆனா Teaser பாத்தபோவே படத்தோட Scale ரொம்ப பெருசா இருக்கிங்கிறது தெரிஞ்சது.
IMAX, EPIQ Screens க்கு தகுந்த மாதிரி படத்தோட Output கண்டிப்பா இருக்கும்.
தமிழ் சினிமாவுக்கே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட வாய்ப்பு அதிகம் இருக்கு💥
எங்க அண்ணன் மட்டும் இல்லனா.. இன்னைக்கு நீங்க MLA இல்ல.. பியூன் கூட ஆகிருக்க முடியாது!
@TVKVijayHQ
இவர் முகத்துக்காகதான் உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சோம் அத மறந்துடாதீங்க!👍🏻
ரொம்ப ஆடாதீங்க அப்ரம் ஒரு நாள் திமுக மாதிரி கவுந்துருவீங்க!
@Keerthana4VNR புரிஞ்சுக்கோங்க