Watch | மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஆனந்த் பரப்புரை செய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
பரப்புரை முடிந்த பிறகும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்
#SunNews | #ByElection | #ChennaiTrichyHighway | #TVK
#WATCH | சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் முதலமைச்சர் விஜய் ஆய்வு..
அலுவலகத்தின் பின்புற வாயில் அருகே மின்வாரிய ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டு போராட்டம்
#SunNews | #TNEB | #EBProtest | #TVKVijay
மொத்த ரூட் மாஃபியா gangம் அது என்னடா எல்லாரும் ஒரே மாதிரி போஸ்ட் போடுறீங்க
ஒரு சின்ன பையன் அண்ணனை அசிங்க படுத்தினா அண்ணன்னு அழுவாச்சி அழுவாச்சிய வருமா வராதா
இது தாண்டா அண்ணா அழுந்துகிட்டே வரதுக்கு காரணம்
TNEB employees unions are staging a hunger strike Back Side the TANGEDCO headquarters on Anna Salai in Chennai, opposing the decision to fill the existing vacancies in the Electricity Board through contractual appointments.
#conspirancyFelix: திமுக ஒரு ஊழல் கட்சி, மிசா, சர்காரியா….
#vicky : நீ எந்த கேசுல arrest ஆகுனேனு ஊருக்கே தெரியும், நீயொல்லாம் ஆளு மயிறுனு பேசிட்டு இருக்க
ணோவ் @vickykarikalan அண்ணா கைய கொடு 🤣👏🏻…..
இவலாம் இப்படிதா போட்டு பொலக்கனும்
#keepGoing…
பனை மரத்தை வெட்ட கூடாது என்று அரசாணை இருக்கு
மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி இல்லாம எப்படி வெட்டுனாங்க?
ஆளும் கட்சி என்கிற அதிகார திமிரில் ஆடிட்டு இருக்கிங்க