மின்சாரம் இல்லையென்றால் அரசாங்கத்தை
ஏன் குறை சொல்ல வேண்டும்?
இதோ, சில செலவு குறைவான தீர்வுகள்:
1 சூரிய ஒளியில் மின்சாரம், வீட்டில் தயாரிக்கலாம்.
2 ஊட்டி, கொடைக்கானல் சென்று ஒய்வு எடுக்கலாம்.
3 இமய மலையிலிருந்து பனி கட்டிகளை கொண்டுவந்து
வீடு முழுக்க நிரப்பி, வீட்டை குளுர்ச்சியாகலாம்.
4 மின்சார கண்ணா படத்தில் வரும் ஆல்ப்ஸ் மலைக்கு
வீட்டை மாற்றலாம்.
புதிய கட்சிக்கு ஒரு 6 ஆண்டு நேரம் கொடுங்கப்பா,
குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்.
இனிமேல் இதை மட்டும் பயன்படுத்துவோம்.. பச்சை நிறம், பின்னால் வட்டம் எதுவும் இல்லாமல்,
மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல், வாக்குப் பெட்டியில் எப்படி இருக்குமோ அப்படியே பரப்புவோம்..
இதோ..👇
திராவிட தெலுங்கர்களின் செல்லாக்குட்டியான #கால்டுவெல்லை
போகிற போக்கில் ஊதித் தள்ளிவிட்டார்
#மகிழன் 🔥🔥
மேலும் சங்க இலக்கியங்களின் காலம் கி.பி 1000 க்குப் பின்பு என்று சொன்னவர்தான் கால்டுவெல்.
பெரும்பாலான சங்க இலக்கிய நூல்களான புறநானூறு,அகநானூறு போன்ற எட்டுத்தொகை,பத்துப்பாட்டு, மேற்கணக்கு,கீழ்கணக்கு நூல்களை அப்போது அவர் பார்த்திருக்கவே வாய்ப்பு இல்லை.
சி.வை.தாமோதரம் பிள்ளை, #உவேசா,ஆறுமுக நாவலர்
போன்றவர்கள் சங்க இலக்கிய நூல்களை தொகுக்கும் முன்பே கால்டுவெல் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி,1856 ல் வெளியிட்டார்.1891 ல் இறந்தும் விட்டார்.
அவர் இறப்புக்கு பின்புதான் அதிகமான நூல்கள் பதிப்பிக்கப்பட்டது.
#தேவநேய_பாவாணர் 🔥
ஆனால் இருந்தாலும் எல்லீஸ்,கால்டுவெல்லை நாம் மதிக்க வேண்டும்.
தமிழ் தனித்து இயங்கும் என்று அவர்கள் சொன்ன உண்மைகளை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால் யார் சொன்னாலும் #மெய்ப்பொருள்_காண்பது_அறிவு
"காந்தளூர்ச்சாலை கலமறுத்து
அங்குள்ள பிராமணப்படையின் சிரம் அறுத்து"
#இராஜராஜசோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் சோழனைக் கொன்றவர்கள் 3 பிராமணர்கள்.
அதனால் பழிக்குப்பழியாக அவர் செய்த சம்பவம்.
#மன்னர்மன்னன்
கர்நாடகாவில் 7%,
தமிழ்நாட்டில் 8% மக்கள்தொகை கொண்ட #தெலுங்கர்கள் ,
தமிழ்நாட்டில் பார்ப்பனர்களையும்,
கர்நாடகாவில் தமிழர்களையும்
எதிரியாகக் கட்டமைத்து,இரண்டு மாநில உரிமைகளையும் அனுபவிக்கிறான்.
👌👏👏
ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளிக்கனும்..
எந்த பிராமணனும் ஆரியனும் பேச துணியாத ஒன்றை திராவிடன் போசுறான்னா எவ்ளோ ஆழமா அவங்க அதிகாரத்துல தமிழ் நாட்ல நிறுவிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கோங்க..
தமிழர் தமிழ்நாடு என்ற சொல்லவே நம்மெல்லாம் வெட்க்கப்படனும்..
#மானங்கெட்ட_தமிழினம்