எவன் ஒருவன் தன் தலைவனுக்கு எதிராக அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கைகொட்டி சிரித்து ரசித்து விசில் அடித்தானோ அவனுடைய கூட்டணி வச்சிக்கிட்டு யோக்கிய வேஷம் @PremallathaDmdk 💦🃏 பெட்டி பிரேமலதா
𝐓𝐡𝐞 𝐅𝐢𝐧𝐚𝐥 𝐏𝐮𝐬𝐡 💪 🏆
All the best #TeamIndia for tomorrow 👍
⏰ 10:00 AM IST
💻 https://t.co/DTi7UzPc4R
📱 Official BCCI App
📺 Sony Sports Network and Sony LIV
#AsianGames
Producer #KJR's (Ayalaan, Hero) 2nd Film as an lead Actor after #Angikaaram🌟
Court movie fame #SrideviApalla is doing female lead♥️
Produced by Mini Studios ✨
#Angikaaram — Tamil New Year Spl🔥
Stars : Kotapadi J Rajesh (Producer Of Aramm - Hero - Doctor - Ayalaan)
Music : Ghibran (Thunivu)
Direction : JP Thenpathiyan (Debut)
Shooting On Progress!!
"தாராபுரம் பிரச்சாரத்திற்காக தான் வந்திருக்கேன்.. இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் தவெக தான் வெற்றி பெறும்" - நடிகர் ஜெய் நம்பிக்கை
Coimbatore | TVK | By Election 2026 | CMVijay
#Newstamil24x7#ActorJai
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம்,
மகளிர் இலவச பயணம் (வெற்றி பயணம்) புறநகர் பேருந்து பட்டியல். (Moffusil Ordinary)
அனைத்து நகரப் பேருந்துகளிலும் (சாதாரண, LSS கட்டணம்) மகளிர் இலவசமாக அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் பயணிக்கலாம்!
@mdtnstcsalem@tnstcbus@arasubus
(1/3)
இப்படி ஒரு தமிழ் thriller ஏன் அதிகம் பேசப்படலன்னு தோண வைக்குற ஒரு படம்..🔥
படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரை ஒரு பதட்டம் இருந்துகிட்டே இருக்கும். கதை பெரியதாக இல்ல… ஆனா அதை சொல்லியிருக்கிற விதம் தான் செம்ம.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னாடி ஒரு காரணம், ஒரு motive. யார் யாரை எதுக்காக தேடுறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா reveal பண்ற screenplay நல்லா வேலை செய்யுது.
பூஜா, மாளவிகா ரெண்டு பேரோட performance ரொம்ப natural. குறிப்பா மாளவிகா நடிப்பு ஆச்சரியப்பட வைக்கும்.
Cinematography + BGM சேர்ந்து படத்தோட dark mood இன்னும் strong ஆக்குது.
சில இடங்கள்ல narration கொஞ்சம் ஸ்லோவா போனாலும், overall gripping thriller.
2013'ல வந்த படம்… ஆனா இன்னைக்கும் fresh-ஆ feel ஆகுது.
Tamil cinema'ல underrated thriller.
Definitely worth a watch. 🔥
#VidiyumMunn #TamilCinema #TamilMovies #MissedThrills