தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் Pan India படமாக வெளிவந்தது "தி ராஜா சாப்"
இயக்குனர் இப்படத்தில் முதலில் பிரபாஸை நினைக்கவே இல்லையாம்
நடிகர் நானியிடம் முதலில் கதையை சொன்னாராம். கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனதாம்.
அடுத்து நடிகர் சூர்யாவிடம் கதை சொல்ல முயற்சித்தாராம், அது நடக்கவே இல்லையாம்
பிறகு தான் பிரபாஸ் உள்ளே வந்தாராம்
நல்லவேளை சூர்யா சந்திக்காமல் விட்டார். இல்லைனா கங்குவா ரெட்ரோ வரிசையில் சேர்ந்திருக்கும்
Kabir Duhan is seriously one of the most underrated villains. His screen presence, intense expressions, and effortless ability to make a character terrifying deserve way more recognition.