மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட விஜய் பட பாடல். நிர்வாகிகளோடு சேர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் Dance ஆடிய வீடியோ வைரல்.
#madurai#TVK#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
TN has witnessed a remarkable transformation under the leadership of @CMOTamilnadu. The UN calling him to award for exemplary use of AI. It’s disheartening to see people who voted blindly,it’s going to be another drama model govt😡. இதுல பாட்டு வேற
#chennai#Gummidipondi
காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய்.. சோதனை முறையில் வைக்கப்பட்ட தானியங்கி ஏஐ இயந்திரம்.. எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் நமது செய்தியாளர்!
#Chennai | #TASMAC
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@gokulnair@annamalai_k “Well said @gokulnair. Anna @annamalai_k has always inspired us with his dedication. Let’s all strive to be servant leaders for Tamil Nadu’s bright future. 💐”
"Annamalai Beedi" Branding in the name of Bagawan Shiva and "Thirunamam" worn by Bagawan Balaji as the logo!! - The owner is Mohammed Jaleel from Vepampal, Tamil Nadu. Why no Mohammed Beedi or Ayesha Beedi ??
Look closely at this picture. In this picture, you can see 'beedis' (hand-rolled cigarettes).
The name of the beedi is 'Annamalai Beedi.' They have used the 'Thirunamam' (a sacred Vaishnavite symbol) as the logo
Hinduism has two major sects: Shaivism and Vaishnavism. By using the name 'Annamalai' (a reference to Bagawan Shiva), they have disrespected Shaivism; and by using the 'Thirunamam' symbol, they have disrespected Vaishnavism.
Who is behind this shameful act?
A person named Mohammed Jaleel from Vepampal, Tamil Nadu.
Did Mohammed Jaleel not find any other name?
Why couldn't you name it 'Mohammed Nabi Beedis' or 'Ayesha Beedis'? Why must you needlessly insult the name of our God? I don't understand the motive behind this.
Generally, many people comment saying, 'Is this even a problem? There are so many other issues in the country.' But let me ask you: if a Hindu opened a liquor shop named 'Mohammed Nabi Liquor Shop,' would you remain silent? What would you say then? You would ask, 'Why are you insulting our religion? It’s your fault.'
Similarly, can you admit that what this Muslim individual did is wrong?"
The speaker is expressing frustration over what he perceives as religious insensitivity and a double standard in how religious symbols are used in commercial branding.
Same feelings for me too !!
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா ஆட்சியில் சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷ் மக்களை "கண்டறிதல் , நீக்குதல், வெளியேற்றுதல்" என்ற மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அவர்களின் முழக்கத்தால்
பயந்து,பதறியடித்து தாய்நாடு திரும்பி ஓடும்...
பங்களாதேஷ் முல்லா கூட்டம்..!
@askhimanshurai Sir. Contacted him. He wants to pursue either a physical education course or prepare for getting selected to TN Police. We have assured him of helping him in whatever he decides to do. Thanks for bringing him to our attention. We will take over from here. 🙏
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞர் திரு. ரமேஷ் அவர்கள் அறநிலையத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்!! ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால் கோவிலில் மட்டும் வழிபாடு செய்யுங்கள். அதுதான் அறநிலையத்துறை அமைச்சருக்கு அழகு.
@TVKVijayHQ@BJP4TamilNadu