CJP supporter, "When we had a Muslim PM, there wasn't any religious disturbance; there was just peace"
Reporter: "Who was the Muslim PM"
CJP supporter: "A.P.J. Abdul Kalam"
Intelligence level of Cockroaches demanding resignation of the Education Minister 🤦♀️
Rahul Gandhis Itinerary while visiting India :
Wake up.
Abuse Adani, Ambani, Modi.
Do RR on Make in India, Indian Economy, Reservation and Employment and American interference.
Incite students, farmers, Dalits against the government.
Blame Vote Chori, EVM and Modi for repeated electoral defeat.
Click some photo ops as Doctor, Mechanic, Farmer, Truck Driver, and Coolie.
Pose hugging an old lady, rickshaw puller, or student.
Leave India for 20 days stealthily for Thailand, Oman, Vietnam, USA, Germany etc.
Repeat.....
Repeat...........
கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றும் போதகர்கள் மையம் நடத்தும் "போதகர்கள் மாநாடு 2026" நிகழ்ச்சியின் அழைப்பிதழ் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக காணப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் பெயரும், சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர்கள் நான்கு பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த அழைப்பிதழ் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் விளம்பரமும், அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி குறித்த தகவல்களும் உண்மையான திட்டமிட்ட ஏற்பாடுகள் தான் என்கிற பட்சத்தில்...
தமிழக சட்டபேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் பைபிள் வசனங்களைக் கூறி சபை நடவடிக்கைகளைத் தொடங்கி தினந்தோறும் சட்டசபையை கிறிஸ்தவ திருச்சபை போல மாற்றி வருவது ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் வேளையில்...
தற்போது மதபோதகர்கள் மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வது மதமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போல் ஆகாதா? மேலும் தமிழக முதல்வர் அவர்கள் இத்தகைய மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தவெகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை அனுமதிப்பது அவர் முன்மொழிந்த மதச்சார்பற்ற சமூகநீதிக்கு எதிரானது அல்லவா?
ஒருபக்கம் மதசார்பற்ற சமூகநீதி என மேடைகளில் பேசிவிட்டு மறுபக்கம் மதமாற்ற தீய சக்திகளுக்கு ஆதரவாக மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது இறையாண்மைக்கு எதிரானது என்பது தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்களுக்குத் தெரியாதா?
தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுபோன்ற அந்நிய மதமாற்ற அமைப்புகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்படையாக அதிகரித்து வருவது ஆபத்தானது என்பதே அனைவரின் வாதம்.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு போதகர்கள் மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதச்சார்பற்ற சமூகநீதி என்பது தவெக அரசின் கொள்கை என்றால் மதமாற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தவெகவின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கக்கூடாது.
@CMOTamilnadu திரு. @TVKVijayHQ அவர்கள் மதசார்பற்ற சமூகநீதியை எப்படி நிலைநாட்டுகிறார் என்று பார்ப்போம்!!
Gujarat ATS has busted a Jaish-e-Mohammed module operating in India.
The arrested individuals - Ahmed, Mudassir, Md Ibrahim, Zakariya Durani, Md Amin, Mufti Faujan, Md Abdul, & Bilal Durani - were radicalizing youth and spreading extremist ideology under instructions from Pakistani handlers
Nupur Sharma quoted Hadith.(When the Prophet Muhammad married Ayesha and when the marriage was consummated)
All the opposition parties including LKFC and his peaceful community took to the streets registering outrage and anger.
Fatwas were issued against her and she still faces threats towards her life and to her family, even today.
Kunal Kamra in CJPs protest on NEET insulted Prabhu Shree Ram and Mata Sita on camera.
Opposition : Chup.
LKFC : Chup.
Lelis : Chup
Greatest Self declared Sanatani party, AAP : Double Chup.
And the Hindus of India vote for them.
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
Rajkumar Hirani drops a bombshell:
"Phunsukh Wangdu from 3 Idiots was NEVER inspired by Sonam Wangchuk-it's based on an FTII Pune impostor who faked his way through film School"
Aamir Khan already confirmed it.
Why Sonam Wangchuk is Silent on it ?
Journalist : Your film was inspired by Sonam Wangchuk. He is on fast.
Aamir Khan : No, the character in 3 Idiots had nothing to do with Sonam Wangchuk. We didn't even know about him when we were shooting the film. He himself acknowledged it!
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.... ........ ...........
பல வருட சட்ட போராட்டத்திற்கு பின்பு, பழனி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக, பதிவுத்துறைக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
அதையும் மீறி, திடீரென்று விடுமுறையில் வந்த அதிகாரி, நிலம் குறித்து என்ன, ஏது என்று தெரியாமல் பதிவு செய்துவிட்டார் என்று கூறுவது பச்சை பொய்.
தொடர்புடைய பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தேதி வேறு. பதிவு செய்யப்பட்ட தேதி வேறு. ஆக, பல நாட்களாக நிலுவையில் வைத்து பேரம் பேசி பேரம் படிந்த பிறகு கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கு பிறகும் தெரியாமல் செய்துவிட்டார் என்று பொய் சொல்ல அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா??
@CMOTamilnadu@TVKVijayHQ
Shocking revelation from an RTI reply by Indian Railways:
In the last four years, passengers have stolen over 1.27 crore railway items—including towels, bedsheets, blankets, pillows, and pillow covers—from AC coaches, causing losses of more than ₹104 crore.
It's easy to blame the system for everything, but this also reflects a serious civic problem. Public property belongs to all of us, and such shameless behaviour ultimately makes every taxpayer pay the price and country loose image.
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
தங்கள் குடும்பம் விண்வெளிக்கு கூட சென்று படிக்கலாம்...
ஆனால்...
இங்கு உள்ள முட்டாள் தமிழன் தமிழை தவிர வேற்று மொழி கூட படிக்க கூடாது...!!
குறிப்பாக இந்தி படிக்கவே கூடாது.!!
🚨Japan is based as f*ck!
Japan's new laws send shockwaves!!
Halal - BANNED✅
Mosques - BANNED✅
Call to prayer - BANNED✅
Burka - BANNED✅
Should we copy Japan?
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.