🕉️ Shirdi SaiBaba Says 🕉️ DO NOT IGNORE: Look at my face. I am looking straight at you in a completely relaxed mood because I Have already solved the problem you are panicking about #SaiBaba#goodmorningsunday#Happy Baba's Day
ஒரு மாசம் ஆகியும் பவர் ஃபெயிலர் இஷ்யூவ சால்வ் செய்ய முடியல இந்த மின்சார அமைச்சர் இருமல் குமாரால், ஆனால் டேம் கட்டி கிழிக்கிறானாம்..
கைலாகாத தனத்திற்கு கைத்தடி குட்டைன்னு காரணம்.சொன்னானாம்..
மொசப்புடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா?
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்ற கூடாது சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கு?
"காஷ்மீர் பிரச்சினையின் பெரும்பகுதியை நாம் ஏற்கனவே தீர்த்துவிட்டோம்.
🔸பிரிவு 370 நீக்கப்பட்டது.
🔸சமூக நீதி மீட்டெடுக்கப்பட்டது.
🔸தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இப்போது எஞ்சியிருப்பது, திருடப்பட்ட காஷ்மீரின் பகுதியை மீட்டெடுப்பது மட்டுமே."
- ஜெய்சங்கர் ஜி!🇮🇳🗿
#JaiShankar
சில கட்சிகளுக்கு நிரந்தர தலைவர் இருப்பாங்க.
சில கட்சிகளுக்கு நிரந்தர பொதுச் செயலாளர் இருப்பாங்க.
ஆனா, நிரந்தர வேட்பாளர்கள் இருக்க ஒரே கட்சி தமிழக பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்டா 💪🏽🔥🔥