இல்லாத ஏழை நெசவாளர் அவரிடம் உன் அதிகார திமிரை காட்ட வெக்கமா இல்லை? இதுவாடா மாற்றம்?
நெசவாளர் நெய்யும் கலவை நூல், அதை அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி இருப்பான் என்று - அதனால் கிடைக்கும் 100 ரூபாய் வருமானத்திற்கு அந்த முதியவர் இந்த வயதில் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டும் என்பதை தெரிந்தால் உணர்ந்தால் - இப்படி காரை அதன் மீது மோதி இழுத்து நிற்பானா இந்த விஜய் கட்சி MLA..? இவனை என்ன செய்யலாம்?
இவனை போன்ற விஜய் கட்சி MLA ஆட்களை அங்கேயே நிறுத்தி மக்கள் கூடி நாளு அப்பு அப்பவும்.. இவனுக எல்லாம் சினிமா பைத்தியம்..
இவன் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுப்பார் என பாருங்க.. நான் சொல்றேன் எருமை மாதிரி இருப்பான் பாருங்க. எந்த நடவடிக்கையும் இருக்காது.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஓசூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாலமுரளி,ஓசூர் நகர செயலாளர் ராமசந்திரன்,ஆ.குருசாமி இணையதளம் கலந்து கொண்டனர்
As we celebrate the 32nd year of MDMK's journey, our commitment to Tamil pride, social justice, and secular values remains unwavering. Together, we continue the legacy of our founder, striving for a brighter future for all. #MDMK32