தமிழக வரலாற்றில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அரசு பணியாளர்களுக்கு promotion தரங்கா 👏
இந்த மாதிரி நல்லது தினம் தினம் நடப்பதால் வயிறு வாய் எல்லாம் எரிகிறது எதிர்கட்சிக்கு 💯
அமல்ராஜ் On Duty 🔥 🔥
தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு CM நமக்கு கிடைத்து உள்ளார்
தப்பு பண்ண Action எடுங்க யாரும் உங்களுக்கு போன் பண்ண மாட்டார்கள் முழு சுதந்திரம் உள்ளது
Police லஞ்சம் வாங்கினால் உங்களை கைது செய்யவும் நடவடிக்கை வரும்
”We will comeback stronger.. மொழி எனக்கு ஒரு பிரச்னை தான் அத நான் மறுக்கல.. அன்னைக்கு கொஞ்சம் ஆவேச பட்டது உண்மை தான்.. இந்த இடம் எங்களுக்கு முதல் முறை.. போக போக கத்துப்போம், திருத்திப்போம்”... அமைச்சர் மரிய வில்சன் பேச்சு
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #PMKMLA | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews