புரட்சி தலைவி அம்மா இருந்த இடத்தில் இருக்கும் எடப்பாடியாரையும், கழகத்தையும் எதிர்த்து யார் செயல்பட்டாலும் இதுதான் கதி 🔥
சரக்கு சண்முகம் indoor மீட்டிங்ல கட்சித் தலைவர் அடிக்க போவெல்ல
பேராசை பிடித்த ஜிங்குனமணி உனக்கு துணை முதல் பதிவு வேணும் இல்ல
நெல்லை பாளை பகுதியின் ரத்தத்தின் ரத்தங்கள் சம்பவம்.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு மன நிறைவான வாழ்க்கை முறையை அமைத்துக்கொடுத்து, மக்களின் மகிழ்ச்சியில் தன் வெற்றியை கொண்டாடியது நம் அஇஅதிமுக .
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்.
#அஇஅதிமுக #FamilyDay #எடபடியார் #AIADMK #LAPTOP #Cycle #mixie #fan #Schemes #MGR #AMMA #SDS #SDSSELVAM
இந்த உலகமே அதிமுகவிற்கு எதிராக நின்றாலும்....
நான் இந்த உலகத்திற்கு தான் எதிராக நிற்பேனே தவிர...
ஒரு போதும் அதிமுகவிற்கு எதிராக நிற்க மாட்டேன் 💯✌️🌱
@EPSTamilNadu
அம்மா எங்கள் உயிர்... எடப்பாடியார் எங்கள் நம்பிக்கை... அதிமுக எங்கள் அடையாளம்!💯
துரோகங்கள் மடியட்டும், தூய்மையான விசுவாசம் வெல்லட்டும்!💥
அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அணிவகுப்போம், கழகத்தைக் காப்போம்!🌱
கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
திமுக-னா ஒண்ணுதான்.
இருவருமே குடும்ப அரசியல்தான்..
குடும்ப ஆட்சி தான்.
மக்களுக்காக இவர்கள் கட்சி நடத்தவில்லை..
குடும்பத்திற்காக தான் கட்சி நடத்துகின்றனர்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#ByeByeStalin
கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
திமுக-னா ஒண்ணுதான்.
இருவருமே குடும்ப அரசியல்தான்..
குடும்ப ஆட்சி தான்.
மக்களுக்காக இவர்கள் கட்சி நடத்தவில்லை..
குடும்பத்திற்காக தான் கட்சி நடத்துகின்றனர்.
-புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @epstamilnadu அவர்கள்.
#ByeByeStalin
"மக்களுக்கு என்ன செய்வேன் என்று பேசாமல், அரசியலில் பேரம் பேசி வியாபாரம் செய்வது அண்ணியார் மட்டும்தான்" - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து நடிகை விந்தியா
#Vindhya | #ADMK | #DMDK | #PremalathaVijayakanth | #ElectionWithPT
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் அடிபணிந்தது கிடையாது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
நீட் தேர்வு ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் உள்ளது என பொய்வாக்குறுதி அளித்து மாணவர்களை ஏமாற்றிய திமுக அரசு ஒரு நாள் கூட நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற ஏன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை??
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026