@airtelindia@Airtel_Presence Hi Airtel, I recharged with the ₹279 OTT + 30GB plan for the last 4 months but never received the 30GB benefit. Please check my account and credit the missing data. Resolve this urgently.
All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 1)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Prompt Engineering
4. Claude,Chatgpt,Grok
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. Ethical Hacking
(72 Hours only )
Like + RT + comment ' Drive '
Must Follow me so I can DM you.
#SarvamMaya
Jio Hotstar
Tamil Dub ✅
#VKViews - குடும்பத்துடன் பார்த்து மகிழ அழகான பீல் குட் படம் 😍
கதை- இறந்து போன Delulu, ஹீரோ Nivin Pauly கண்ணுக்கு மட்டும் தெரிய, அதன் பிறகு நடந்த சம்பவங்களே கதை.
☑️ பேய் படம் தான் ஆன அந்த சாயல் தெரியாத அளவுக்கு அழகான காட்சியமைப்புகள், வசனங்கள், காமெடி என படம் முழுக்க ரசிக்க வெக்குறாங்க.
☑️ Delulu - இந்த கேரக்டர் தான் படத்தோட பலமே. இவ்வளவு அன்பான, அழகான பேய் நமக்கும் கிடச்சா நல்லா இருக்கும்லனு சொல்ற அளவுக்கு இருக்கும். அதுவும் அந்த சிரிப்பு இருக்கே சாரே 😍😍😍
☑️ Nivin Pauly - Delulu இந்த கேரக்டர்ஸ் நடுவுல இருக்கும் அந்த Bond கொஞ்சம் கொஞ்சமா build ஆகுறது அருமையா இருக்கும்❤️ Delulu கொடுக்கும் life அட்வைஸ் எல்லாம் அடிபொலி👌
☑️ Riya Sibu Delulu கேரக்டர்ல அந்த சிரிப்போட ரொம்ப அழகா நடிச்சிருந்தாங்க. Nivin Pauly யுமே சிறப்பு. மற்ற நடிகர்களுமே அவங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பா பண்ணியிருந்தாங்க.
☑️ அஜு வர்கீஸ் சீன்ஸ் எல்லாம் சூப்பர்😂. ப்ரீத்தி முகுந்தன் க்கு சின்ன ரோல் தான் நல்லா இருந்தது.
☑️ Justin Prabhakaran பின்னணி இசை படத்தோட பொருந்தி காட்சிகளை நல்லா எலிவேட் செஞ்சிருக்கு.
☑️ Delulu க்கு என்ன நடந்தது தெரிஞ்சுக்குற அந்த சீன் 💔 Climax Emotional ah நல்லா இருந்தது.
☑️ சூரியாவோட “மாஸ்” படம் மாதிரியான Idea வா இருந்தாலும், அதை இன்னும் அழகாக்கி எதார்த்தமான கதைக்களத்தில் படத்தை கொடுத்த இயக்குனர்க்கு பாராட்டுக்கள்👏
திரைக்கதை சில இடங்களில் இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யமாக இருந்திருக்கலாம்.
அந்த ஒரு பாடல் கூட தேவையில்லாத போல தான் தோணுச்சு✌️
சில குறைகள் இருந்தாலும் நிறைவான படமே👍
படத்துல எனக்கு புரியாத எடம்னா அந்த Naxal portion. போலீஸ்க்கு நக்சல டார்ச்சர் பண்ண Kuriachan help பண்ணதுனால அவங்களும் கொல்ல தேடுறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த டைரெக்டர் Kishkinda எனக்கு அவ்வளவு Convincing இல்ல
ஆனா இதுல இந்த மாதிரி ஒரு Location சார்ந்து முழு கதை எழுதி எடுத்தது
#Thanal ( 2025)
ரொம்ப நாளா பார்க்கனும் எதிர் பார்த்த படம்
இப்போ ஓடிடி பக்கம் வர போகுது மக்களே !
அக்டோபர் 17 முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது…
The lake in Kandapuram village, R.K.Pettai taluk, Tiruvallur district, which we restored last May, is getting filled to its capacity due to last night’s rain. Our heartfelt thanks to Hon’ble District Collector, Thiru Prathap IAS., for giving us permissions without any delay, helped us complete the restoration work on time, and we were able to store the rainwater. Thank you for all the love and support brother.
@TiruvallurCollr
Together Lets Make Earth Green Again💚
Best Regards,
Nimal Raghavan.
#SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #BounceBackDelta #BounceBackRamnad
Virat Kohli's 49 off 51 balls in the 2016 Asia Cup T20 match against Pakistan was pivotal. India chased 84, recovering from 8/3, with Kohli's innings stabilizing the chase under pressure, contributing 57% of the runs. The low strike rate (96.07) sparks debate in T20 cricket, but the India-Pakistan rivalry and early wickets justify his approach. Social media celebrates it as a clutch performance, though some critique its pace. Context matters more than raw numbers here. https://t.co/BFoTHXdgYVirat Kohli's 49 off 51 balls in the 2016 Asia Cup T20 match against Pakistan was pivotal. India chased 84, recovering from 8/3, with Kohli's innings stabilizing the chase under pressure, contributing 57% of the runs. The low strike rate (96.07) sparks debate in T20 cricket, but the India-Pakistan rivalry and early wickets justify his approach. Social media celebrates it as a clutch performance, though some critique its pace. Context matters more than raw numbers here. https://t.co/BFoTHXdgYVirat Kohli's 49 off 51 balls in the 2016 Asia Cup T20 match against Pakistan was pivotal. India chased 84, recovering from 8/3, with Kohli's innings stabilizing the chase under pressure, contributing 57% of the runs. The low strike rate (96.07) sparks debate in T20 cricket, but the India-Pakistan rivalry and early wickets justify his approach. Social media celebrates it as a clutch performance, though some critique its pace. Context matters more than raw numbers here. https://t.co/BFoTHXdgYb