இவன்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராம்.
தலையில ஹெல்மெட் இல்லை, வீலிங் செய்யும் தவறான வழிமுறையை ஊக்கப்படுத்தும் விதமான செயல்பாட்டுடன் ரீல்ஸ்.
இதுதானேடா நீங்க எதிர்பார்த்த அந்த மாற்றம்...???
#TVKFails
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்திய அரிய கருத்துகள்!
#TextbookCorporation#Education#TVKFails
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது..
அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என திமுக அரசின் சாதனை சொல்கிறார்
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை யாராலும் மறக்க முடியாதது.
அந்த வேதனை ஆறுவதற்குள் 3'வயது சிறுமியும் 7'வயது சிறுமியும் மிக கொடுரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எப்போ பேசுவீங்க CM சார்
இன்று தமிழ்நாடே தொடர் மின்வெட்டுகளால் இருளில் தத்தளிக்கிறது!
மின்வெட்டை சரிசெய்ய வக்கற்ற இந்த 'மின்வெட்டுத் துறை அமைச்சர்', தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கக் கூச்சமே இல்லாமல் புதுப் புதுப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது
பிள்ளைகள திருப்பிக் கொடுக்க முடியுமான்னு நரம்பு புடைக்க மேடையில் வசனம் பேசிய ஆள், இப்ப அதிகாரம் கையில் வந்த பிறகு, தக்க நடவடிக்கை எடுக்கப் படுமாம்!
பிரமாதம் சார் 👏
தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது.
திரு.விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?