@mkstalin@rajubhai_DMK தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டம்
மாத்திரை என பொய் சொல்லி போதைப் பொருள் பயன்படுத்திய அமைச்சரை தண்டிக்க துப்பில்லை...
அறவழியில் போராடியவர்களை கைது செய்து காட்டாட்சி நடத்தி கொண்டிருக்கும் முதல்வர் விஜய் விரைவில் வீழ்வது உறுதி...
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் கே.தங்கராசு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி அவர்களின் தாயார் ஜெயலட்சுமி அம்மாள் ஆகியோர் அண்மையில் மறைந்த நிலையில், அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
"தொட்டா விட மாட்டேன்.. தொட்டவங்களையும் விட மாட்டேன்" என சட்டமன்றத்தில் பன்ச் டயலாக் பேசியதெல்லாம் வெறும் நடிப்புதானா ப்ரோ??
குதிரை பேரம் நடத்தி மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவது எல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் தவெக கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#TVKFails
*மாண்புமிகு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் இளந்தலைவர் அவர்கள்* ஆகியோரின் அறிவிப்புக்கிணங்க,
_போதை பொருள் பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத்குமார் அவர்களை பதவி நீக்க கோரியும்,இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை_ ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் *_“மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”_
மாவட்ட செயலாளர் திரு.எஸ். சந்திரன் அவர்களின் தலைமையில் திருவள்ளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. G ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு.தமிழ் கா.அமுதரசன் கண்டன உரையாற்றினார். திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் முரளிசேனா , தியாகராஜன் மற்றும் வெற்றி(எ)ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார்கள். மற்றும்
மாநில - மாவட்ட நிர்வாகிகள்,
ஒன்றிய - நகர - பேரூர் கழக செயலாளர்கள்,
மாணவரணி நிர்வாகிகள்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ,
ஒன்றிய - நகர - பேரூர் கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,
மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சொந்த ஊரான திருவாரூருக்குச் சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்..
மாவட்ட எல்லையில் திரண்டு நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
#Tiruvarur | #DMK | #MKStalin | #PolimerNews
#PHOTOS | இயக்குநர் கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
#SunNews | #MKStalin | #Puducherry
#WATCH | "பெயருக்கு பெரியார் படத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது"
- காங்கிரஸ் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஶ்ரீநிதி திமுகவில் இணைந்த பின் பேட்டி
#SunNews | #DMK | #TVKVijay | #MKStalin | #Congress
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது நினைவிடத்தில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#ChepaukTriplicane
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
என்ன சார் பண்றது?
ஆட்சிக்கு வந்து ஆறு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் படு பாதாளத்துல இருக்கு.
எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை..
இதுபத்தாதுன்னு கரண்ட் இல்லாம மக்கள் தவிப்பு!
ஆனா நீங்க CM ஆனதையே மறந்துட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மேல பழியைப் போட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க!
முதலமைச்சர் நாற்காலி வேணும், ஆனா யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னா எப்படி சார்?
ஆளத் தெரியாம அடுத்தவங்க மேல பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்காதீங்க.
முதல்ல போய் மக்கள் கொடுத்த வேலையைப் பாருங்க CM Saarr!
#TVKFails
பெயருக்கு பின் சாதிப் பெயரினை போட்டு கொள்ளும் பழக்கம் இருந்த காலத்தில் கூட தன் பெயருக்கு பின் சாதி அடையாயம் போட மாட்டேன் என அரசியல் புரட்சி செய்த மாமனிதன்!!!
இந்திய அரசியலில் தேசிய இனங்களின் விடுதலை,சமூகநீதி, சமவாய்ப்பு என மிக நீண்ட அரசியல் நோக்கம் கொண்ட தலைவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு புகழ் வணக்கம்!!
தமிழர் தளபதி சர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாள் (01-06-1888) இன்று!
திராவிட இயக்கத் தலைவர்களில் சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் ஆற்றியப் பணி போற்றத்தக்கது.
#DMKITWINGArivagam