"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
எழுபதுகளில் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி எழுதமுடியாத அளவுக்கு மோசமாக முக ஸ்டாலின் பேசியதால்தான் சிறையில் அவர் தாக்குதலை சந்தித்தார்.
2006 திமுக ஆட்சியை “மைனாரிட்டி திமுக அரசு” என்று ஜெயலலிதா கூறியதற்கு, கருணாநிதி “திருமதி ஜெயலலிதா” என்றார்.
திமுகவின் தோற்றமே தனிநபர் தாக்குதல்தானே ? பெரியாரின் திருமணத்தை கேள்வி கேட்டுத்தானே திமுக தோன்றியது ?
திமுக “கருவின் குற்றம்”. அக்கட்சியை அழித்து ஒழிப்பது மட்டுமே தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.
ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.
எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது.
It is quite simple to handle @Udhaystalin Mr @TVKVijayHQ
Get the stay vacated in all TASMAC cases in Supreme Court. ED will do the rest. This should have been done by this time. Don’t know what’s stopping you. If you had done that already, Udhay won’t be speaking like this.
And try to have some intelligent advisors around you.
@Udhaystalin மணைவி கணவனை தேடலை தத்தி.. அவங்க தான் விவாகரத்து கேட்டு வழக்கு போட்டிருக்காங்க.. அரசியலில் உள்ளவர்களை பற்றி பேசினால் அரசியலில் உள்ளவர்களை பற்றி பேசலாம்.. இல்லைனா NNN மானம் எல்லாம் கப்பல்ல ஏறிடும்.. ஜாக்கிரதையா மரியாதையா பேசுங்க
சாது மிரண்டால், காடு கொள்ளாது
த்தா பாத்துட்டீங்களா?
அவர் பேசாம, ராஜ்மோகன், ரமேஷ், ஆதவ் பேசுற வரைக்கும் தான் உங்களுக்கு Damage கம்மி
CM Full Forceல இறங்கி பேசுனா, Damage உங்களுக்குதான் பட்டிதொட்டி வரைக்கும் போகும்
His Impact is Huge that you can't even imagine
அதான் Facts 👍
நாங்க அனுப்பி வச்சவங்களாலதான் இந்த ஆட்சியே நடக்குது..
அப்புறம் என்ன த்துக்கு நீங்க அனுப்பி வச்சவங்க அமைச்சர் ஆனா ..சந்தோசப்படாம ஒவ்வொரு மேடைலயும் நின்னு ஒப்பாரி வைக்குறீங்க 🤣
That was brutal 😂😂😂
CM ayya kita oru korikkai..
Ayya veetla goosebumps aagi kathi amma ta thitu vangurom, adhanala Indha sattasabaya theatre release pannaingana..
Nalla irukumnga ayya! 🙏