@Mathankamaltuti@ibalamurugan72@Gymswathi6316 நற்பணிகள் எதையும் செய்யாமல் விடுவதில்லை. அதிலும் இரத்ததானம் அனுமதிக்கப்பட்ட கால இடைவெளியில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் & நற்பணி இயக்கம் அணி என இரத்ததானம் செய்து விடுவார்கள்.
உயிர் காக்கும் தோழர்கள் எம் மய்யவாதிகள் ❤️🩸
@MPRAKASH848814@Actor_Mahendran எதே உங்க வீட்டில் இருந்து Current எடுத்துக்கணுமா ?
அந்த Current ஐ நீயே கையில் கொஞ்சம் அள்ளி பாக்கெட்ல போட்டு கொண்டு வந்து எங்க வீட்ல கொடு @Actor_Mahendran
சோலார் Panel போட்டா மானியம் அரசு கொடுக்கும் ஆனா அதுக்கு பெரும்பான்மை துட்டு உங்க Account இல் இருந்து தந்தா நல்லது.