"முடியுமா நம்மால்”என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்! "முடித்தே தீருவோம்” என்பது வெற்றிக்கான தொடக்கம்!!
அவ்வாறு நம் திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வரே!
தங்களை வாழ்க பல்லாண்டு! வாழ்த்தி வணங்குகிறோம்
#HBDCMMKStalin