🔥எத்தனை பேருக்கு தெரியும்🔥
🔥RCB கர்நாடக மாநிலத்தின் அணியும் அல்ல!
BCCI இந்திய நாட்டின் அணியும் அல்ல!!
🔥இரண்டும் முழுக்க முழுக்க தனியார் அமைப்பு🔥
💁இந்த வீணா போன கிரிக்கெட்டல் ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய அளவில் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள்!
💥💁இவன் ஒரு பொய்யில் புலவன்
💥முன்பு பெரியாரை வைத்து வயிறு வளர்த்தான்
தற்போது தேசிய தலைவர் பிரபாகரனை வைத்து வயிறு வளர்க்கிறான்.💥
💥மொத்தத்தில் இவன் ஒரு பிழைப்புவாதி,💥
🔥போலிகள் ஒருபோதும் அசல் ஆகாது 🔥
💥சென்னையை நாசமாக்கிய பெருமை கொடை வள்ளல் MGR யே சாரும்💥
1.SRM UNIVERSITY - பொத்தேரி
2.RAMACHANDRA UNIVERSITY - போரூர் ஏரி
3. MGR UNIVERSITY(A. C. சண்முகம்) - திருவேற்காடு
4.SATHYABAMA UNIVERSITY ( JEPPIAR) - செம்மஞ்சேரி (OMR)
5.VELS UNIVERSITY - பல்லாவரம் ஏரி
💥2015 வெள்ளத்தை நேரில் பார்த்தவன் அன்றைய அரசு எந்தவித பணிகளும் செய்யாமல் மக்களை பெரும் துன்பத்திற்க்கு ஆளாக்கியது,
இன்றைய கழக அரசோ அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்து, மீட்பு பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறது,
சென்னை மக்கள் நன்றாக அறிவார்கள் எந்த அரசு திறம்பட செயல்படுகிறது
💥பாஜக வின் பார்ப்பன கொத்தடிமைகளே உங்களுக்கு உண்மையிலே திராணி இருந்தா!
உங்க தலைமையை கேளுங்க,
தேர்தலில் நின்று வெற்றி பெறாத மாமிக்கு எதுக்கு கேபினேட் அமைச்சர் பதவி என்று!!
கேட்பீர்களா! கேட்பீர்களா!!
@mari_selvaraj@MariSelvarajFan 💥மண்ணின் மைந்தன் மாரி செல்வராஜ்💥
💥ஒரு கலைஞனின் பணி மக்களை பொழுது போக்கி அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு ஆடம்பரமாக வாழ்வதல்ல!
💥மாறாக தன் மக்கள் துயரில் இருக்கும் போது
அவர்கள் துயரில் பங்கெடுப்பதே!
💥மக்களை மீட்டு, மீண்டு வாருங்கள் தோழர்💥
@SavukkuOfficial ஒரு பேட்டியில் பார்த்தேன் ஜெகத்ரட்சகன் அதிமுகவில் இருந்தாரா
என்று கேட்கிறாய்
உன் அரசியல் அறிவை வெளிக் கொண்டு வந்த நிகழ்வு!
நீயெல்லாம் அரசியல் விமர்சகர்னு வந்துட்ட
போட வேற வேல இருந்தாப் பாரு!