பந்து எடுத்து சுழட்டவும் தெரியும். தேவ பட்டா கம்பூ எடுத்து சுத்தவும் தெரியும்."சிலம்பாட்டம்" நானும் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன் தான் என்னோட வெற்றிக்கும் காரணம் அந்த ஆண்டவன் தான்.என்ன பா மீம் மேக்கர் அடுத்து என்ன முழுசா தமிழனா மாறுன பஜ்ஜிய பாரு அது தான.தமிழ் காதல் @ChennaiIPL
Konjam nervous ah tha iruku 😊😊😊 engalukku romba pudichuruku, ungalukum pudikum ❤️ See you all in theatres in a couple of hours 😊🙏🏻😊 #NatpeThunai 💪🏻💪🏻💪🏻
அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL@IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial#Yellove