“Tamil Nadu, as long as this name lives and resonates with the people of this land and inspires their lives, it’s a given that Annadurai only ruling this state”
- #ArignarAnnaForever 🖤❤️🔥
@SanghiPrince குழந்தையாது நீங்களா பெத்துப்பீங்களா இல்ல அடுத்தவன் பெத்த குழந்தைக்கு தான் பெயர் வைத்துக் கொண்டீர்களா..? அது சரி சங்கிங்க கிட்ட ரோஷம் மானம் எதிர்பார்த்து என்னோட தப்பு தான்..
அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்!
நாம் தமிழர் கட்சி - நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த களப்பணியாளர், அன்புத்தம்பி பாலாஜி அவர்கள் கடந்த 31.07.2024 அன்று நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது அவர் மீது மகிழுந்து மோதிய விபத்தில் சிக்குண்டு, கோவை மருத்துவ மைய மருத்துமனையில் (KMCH) அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புத்தம்பி திருச்செங்கோடு பாலாஜி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது உயிர் காக்கும் மருத்துவச் செலவுகளுக்காக அவரது குடும்பத்தினர் கட்சி உறவுகளிடத்தில் உதவி கோரியுள்ளனர்.
உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு இதுவரையிலும் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகியுள்ளது எனவும், மேற்கொண்டு 3 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும், பொருளாதார வலிமைப்படைத்த நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்கை ரேவதி அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி உயிர்காக்க உதவிடுமாறு வேண்டுகிறேன்.
வங்கிக் கணக்கு விவரம்:
கணங்கின் பெயர் : ரேவதி.கே (Revathi.K)
வங்கி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)
கணக்கு எண் : 366100050303147
IFSC code : TMBL0000366
தொடர்பு எண் : 9944925031
💥ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிப்பது தவறு
💥 பஞ்சாயத்து,ஸ்டேட்,சென்ட்ரல் என அரசியலில் கொடி கட்டி பறந்தவர் #கலைஞர் குறித்து திரு SVee.சேகர் @SVESHEKHER
💥அண்ணாமலைக்கு 25,000 புத்தகம் படித்தேன் 75,000 கேஸ் பிடித்தேன் என வாய் மட்டும் தான் வேலை செய்யுது செயலில் ஒன்றுமில்லை
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
Honest investors across the country have pressing questions for the government:
- Why hasn’t SEBI Chairperson Madhabi Puri Buch resigned yet?
- If investors lose their hard-earned money, who will be held accountable—PM Modi, the SEBI Chairperson, or Gautam Adani?
- In light of the new and very serious allegations that have surfaced, will the Supreme Court look into this matter suo moto once again?
It is now abundantly clear why Prime Minister Modi is so afraid of a JPC probe and what it might reveal.