மதத்தின் பெயரால் மக்களின் உணர்வுகளைத் தூண்டி…
ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி… 💔
இன்று திருப்பரங்குன்றத்தில் CRPF பாதுகாப்புப் படை நிற்கும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது எதற்காக? 😔
மலிவான அரசியல் விளையாட்டுக்காக மக்களின் உணர்வுகளோடு விளையாடியதன் விளைவு இது!
மக்கள் இதையெல்லாம் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள்! 🔥
#thiruparankundramdeepamissue #thiruparankundramissue #BJP