@VikramHasa42337@kuviran2 Thana paka vandha kootathula 41 uyir poiruku Adhuku varutham kuda padama poi malaysia la audio launch, katchi start pani 2nd anniversary stage la oru dance aaduna apo enga pa pochu humanity
@Ben10Brevis He could end up as KKR's captain through a trade swapping Pathirana for Hardik. MI has long admired Pathirana, while KKR seeks a proven Indian leader. Just my guess
108 பேர் இருக்கப்போ 118 பேர் ஆதரவு இருக்குனு ஆளுநருக்கு விபூதி அடிக்கிறானுங்க..
இந்தியாக்கே குதிரை பேரம், ரிசார்ட் ஃபார்முலா கத்து தந்த மன்னார்குடி & டிடிவி. Co -க்கும் விபூதி அடிக்கிறானுங்க.
ஆட்சிக்கே வரல.. அதுக்குள்ள இவ்வளவு பிராடு பித்தலாட்டம்.🤧
விஜய் க்கு பதவி பிரமாணம் நடக்காம இருக்கறதுக்கு முதல் காரணமே தற்குறிகள் தான்.
~ இவனுக மூடிட்டு இருந்தா தானா நடக்கும், எனக்கு என்னவோ திருமா அண்ணன் ஆதரவு குடுக்கறது டவுட் தான்.🤧
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🏻.
நீங்கள் திமுகவின் உறவை முறித்துக் கொண்டு செல்வது பற்றி கழகத் தொண்டர்கள் ஆகிய நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால் திமுகவுக்கு நீங்கள் ஏதாவது நன்றி செலுத்த விரும்பினால். அண்ணன் @aloor_ShaNavas அவர்களை எங்களுக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள். இத்தனை நாட்கள் உங்களோடு பயணித்தோம் என்ற உரிமையோடு கேட்கிறோம்...