மத்திய அரசின் தமிழ் மக்கள் மீதான ஓரவஞ்சனை தொடர்கிறது. வளைகுடா நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான போதிய விமான சேவையை ஏற்படுத்தாமல் வஞ்சித்து வருகிறது.
#BringBackTnExpats
பிறர் உயிரை காக்க தன்னுடைய பிளாஸ்மாவை கொடுத்து உதவும் தப்லீக் ஜமாத்தினரை டெல்லியிலிருந்து மீட்டு வர உடனே நடவடிக்கை எடு. @CMOTamilNadu#BringBackTablighiHeroes