இந்திய நாடாளுமன்ற உறுப்பினருடன் ISF நிர்வாகிகள் சந்திப்பு....
28.04.2022 ரியாத் வந்திருந்த ராமநாதபுரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் நவாஸ் கனி MP அவர்களை நேற்றைய தினம் ரியாத் இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் சந்தித்தனர்
#indiansocialforum
*Email ID* : [email protected]
*Sub*: ஆயுள் சிறைவாசிகள் விடுதலை வேண்டி
*Content*( உள்ளடக்கம்):
*இமெயில் அனுப்ப கீழுள்ள லிங்கை கிளிக் செய்க*
https://t.co/4dw2p7ToDT
சவூதி அரேபியாவிற்க்கான இந்தியத்தூதர் மேதகு டாக்டர் அவ்சாஃப் சயீத் அவர்களின் பிரிவு உபசார விழாவில் இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கூறியபோது! @drausaf
With immense grief & profound sorrow, Indian Social Forum, Saudi Arabia expresses it’s deep condolences on the sad demise of our brother
#IndianSocialForum#SaudiArabia#Condolence
உண்மையையும் நீதியையும் புதைத்துவிட்டு பாசிஸ்டுகள் பாபர் மஸ்ஜித்தை இடித்தார்கள்
அடுத்த இலக்கு ஷாஹி மஸ்ஜித்
இன்னொரு துரோகத்தைத் தடுக்க, நாம் விழிப்புடன் இருப்போம்.
#BabriMasjid#BabriMasjidDemolition
தம்மாமில் நடைபெற்ற இந்தியன் சோசியல் ஃபோரத்தின் - "குடியரசு தின விழா" நிகழ்ச்சி
சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) சார்பாக இந்திய திருநாட்டின் 72-ஆம் "குடியரசு தின விழா" நிகழ்ச்சி 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7:30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது.