சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு (EIA) - 2020, மக்களுக்காக மக்களே மொழிப்பெயர்த்த தமிழ் வரைவு. படிப்பதோடு அனைவருக்கும் சென்றுச் சேர பகிரவும்..
https://t.co/8Zly2JOzzC
சூழலியல் மதிப்பீட்டு வரைவு - 2020
25 க்கும் மேற்பட்ட, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்கத்தேவையில்லை என்கிறது..
#ScrapEIA2020
தன் வாழ்நாளின் இறுதிவரை நம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு 170க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்கள் பிறந்த நாள்.
இன்றைய நாளில் உழவுக்காகவும் உழவர்களுக்காகவும் அவர் செய்த அரும்பணியை நினைவுக் கூறுவோம்..