EC engineering student,
Always ready 2 enjoy life,
pride on being a தமிழன்!!
நல்ல குடும்பம் இறைவன் தந்த வரம்,
நல்ல நண்பர்கள் இறைவனுக்கு கிடைக்காத வரம்.
முதலில் இது இந்து தேசம் என்றனர்,அமைதிகாத்தோம்!!! தற்போது இதை இந்தி தேசம் ஆக்கப் பார்க்கிறார்கள்....
"வலிமையான எதிர்கட்சி இல்லாமை ஜனநாயகத்தின் பெரும் ஆபத்து"
#StopHindiImposition#TNAgainstHindiImposition
தமிழரின் அடையாளம்..! இத்தலைமுறை கண்ட உண்மை தலைவர். படை திரட்டி உரிமை காக்க போரிட்ட வீரத்தமிழர்... இனப்பற்றின் இலக்கணம் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் #HBDPrabhakaran64#HBDTamilLeader#HBDPrabhakaranLTTE
வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.
இன்று டெல்டா மாவட்டங்களில் பரிதவித்து கொண்டு இருப்பவர்கள் 90% இந்துக்கள்(பாஜக பார்வையில்).
பல்லாயிரம் மாடுகள்(கோமாதா) செத்துப்போய் இருக்கு.
எங்கே காவி படை, எங்கே ஆண்டாளுக்கு போராடியவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் எங்கே?!!
வரவேமாட்டார்கள் காரணம் #நாம்தமிழர் என்பதால்.
Dis is wat versatility😎😎😎
Nd heroism😍😍😍
He is d only Actor who shows multiple characters in a single film....
#DecadeOfMagicalV1000@Suriya_offl drlngg😘😘
மேலைநாடுகளில் அதிபர், கவர்னர் போன்ற பதவிகளின் வேட்பாளர்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடும் நிகழ்சிகளை டிவியில் காட்டுவார்கள். அதேபோல் இங்கு ஸ்டாலினை சீமானுடன் விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதை லைவ் ரிலே செய்யவேண்டும்!
தமிழ்! தமிழன்! என்று சொன்னாலே, நீ சீமான் கட்சியானு தான் கேட்குறாங்க. அந்தளவுக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீரா பற்றுக் கொண்டு, மக்களின் நலனுக்காக பாடுபடும் அண்ணன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 🙂
Political knowledge is essential to every citizen especially students, this speech is the well deserved political clarity I had seen in recent days.... சீமானை வெறுமனே ஆதரிக்க சொல்லவில்லை அவர் கருத்தின் ஆழம் அறிந்து பாருங்கள் புரியும்
#Dhonidropped Sad to see our hero in trouble. Lion 🦁 is always Lion
Again it will roar,that day even the haters will cheer as Mahi...Mahi....
#WeBelieveInDhoni
வெள்ளையனை போரிட்டு களத்தில் வீழ்த்திய வீரத்தளபதிகள்
எல்லா சமூகத்தையும் அரவணைத்து எல்லா மதங்களையும் போற்றிய மாமன்னர்கள்
வெள்ளையனின் அடக்குமுறை எங்கள் மயிருக்கு நிகர் என முழங்கிய வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவைப் போற்றுவோம்
#மருதுபாண்டியர்