சனாதனத்தை எதிர்க்கும் திருட்டுப் போராளிகளுக்கு சரியான கொட்டு @akarjunofficial
அர்ஜுன் சார் நன்றி
#சனாதானம் என்பது வாழ்க்கை முறை திருடக்கூடாது மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது சிறுவயதில் நம் பெற்றோர்கள் நம்மை அழகாக பார்த்துக் கொண்டார்களோ அதேபோல் நாம் பெற்றோர்களை வயதான காலத்தில் அவர்களை கடவுள் போல் பார்த்துக்கொள்ளப்படுகிறது வேண்டும்
என்பதை சமாதானம் போதிக்கிறது
நடிகர் அர்ஜுன் அவர்கள்
@Udhaystalin@hindumunnani_tn@RSSorg@BJP4TamilNadu
மகள் கண்முன்னே செங்கல் சூளை மேஸ்த்ரி துடிக்க துடிக்க கொ**.. இரவு நேரத்தில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த திருமுருகனை 6 பேர் கொண்ட கும்பல் கொடூ**மாக வெட்*க் கொன்ற கொடூரம்... கதறி அழுத மகள்
#Tiruvarur | #Father | #Daughter | #PolimerNews
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ��மைச்சருக்கு பாராட்டுக்கள்.
சாமி பாக்க, அந்த ஊழியர்கள் வாங்கிய 4000 ரூபாய் மட்டும் லஞ்சம் இல்லை.
அதைபோல மக்களிடம் சாமி பாக்க, டோக்கன் போட்டு தரிசனத்திற்கு அறநிலைய அபகரிப்பு துறை காசு வாங்குவதும் லஞ்சம் தானே?! அதை எப்போ ஒழிக்கப்போறீங்க?!
@RameshOffcl @TVKVijayHQ @tnhrcedept
தேசியத்தின் பக்கம் நின்ற மேற்கு வங்க மக்களே, உங்கள் ஒரே ஒரு வாக்கானது ஈட்டித் தந்த விளைவு இதுவே..... 🗳️✨🙏
இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.... 🇮🇳🇧🇩🚧 எல்லையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவிற்கு���் அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது..... 🏢🚫🚜🏗️
@BJP4Bengal
@BJP4India
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் போன் எப்படி இருக்கும் அமைச்சரே..!🤔
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து அம்மாவின் போன் வாங்கி அந்த நம்பருக்கு கால் பண்றதை விட வந்த உடனே பெற்றோர்களிடம் பிரச்னையை சொல்லி விடலாமே.
பிரச்னை நடந்தால் ஒரு நாள் முழுக்க காத்திருக்க வேண்டுமா..?
குழந்தைங்கிட்ட போன் இருக்காதுன்றதை அமைச்சருக்கு எப்படி புரிய வைக்கிறது..😁😁
யாருமா நீ..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரை ஓட்டிச் செல்வது முதல், படியில் நடந்து சென்றது, ஆட்சியரிடம் பூங்கொத்து கொடுப்பது வரை வீடியோ எடுத்து சினிமா பாடல் பின்னணியில் ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்த "த.வெ.க தேனி மாவட்ட மகளிரணித் தலைமை" என்ற பெயரில் பெண் ஒருவர்.. அப்படி ஒரு பொறுப்பே கட்சியில் இல்லை என எச்சரிக்கை விடுத்த தலைமை..
#Theni | #CollectorOffice | #TVK | #Leadership | #Women | #Fack | #PolimerNews
முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கடையின் பார் உரிமையாளர் அ.தி.மு.க.வில் இருந்து வி���கி த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூடுதல் தகவல்..
#Madurai | #TASMAC | #Reopen | #PolimerNews
"எங்களுக்கு எவ்வளவு செலவு இருக்கு.. ஆட்சி மாறானாலும் காட்சி மாறால இன்னும்"... பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல்.. டாஸ்மாக ஊழியர் சொன்ன காரணம்.. கடும் வாக்குவாதம்
#Tirupathur | #TASMAC | #BottleIssue | #Worker | #PolimerNews
தனது படத்தின் FDFS டிக்கெட் வாங்கியவர்களை தியேட்டருக்கு வெளியே நிற்க வைத்து, டிக்கெட் வாங்காதவர்களை உட்கார ��ைத்தால் ரீல்ஸ் முதல்வர் ஜோசப் விஜய் சும்மா இருப்பாரா?
பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான ஜோசப் விஜய்யின் ஜோக்கர் படையிலுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சரின் புதிய யோசனை என்ன தெரியும���?
முன்பதிவு செய்து, திட்டமிட்டு, கூடுதல் கட்டணம் செலுத்தி பேருந்துகளில் இருக்கையை உறுதி செய்த பயணிகள் தங்களது இருக்கைகளை முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமாம்!
பிரச்சினை என்ன?
போதுமான பேருந்துகள் இல்லை!
சரியான திட்டமிடல் இல்லை!
அதை சரி செய்ய வேண்டியது அரசின் வேலை.
ஆனால் அதற்கு பதிலாக, அரசின் தோல்விக்கான விலையை விதிகளை பின்பற்றிய குடிமகனே செலுத்த வேண்டும் என்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால், குற்றம் புரிவது ஜோசப் விஜய் அரசு, ஆனால் தண்டனை - விதிகளை பின்பற்றிய குடிமகனுக்கே!
இந்த தர்க்கப்படி நாளை சாலை நெரிசலை குறைக்க, போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்!
ரேஷன் கடைகளில் வரிசைகளை குறைக்க, வரிசையில் நிற்பவர்களை வீட்டுக்கு அனுப்பலாம்!
போகிற போக்கை பார்த்தால், தற்குறித்தனத்திற்கென்று ஒரு நோபல் பரிசு இரு���்தால், அது ஜோசப் விஜய்யின் ஒட்டுமொத்தத் தற்குறி அமைச்சரவைக்கே கொடுக்கலாம் போல!