#Sharemarket யாராவது சேர் வாங்கனும்னு ஆசைப்பட்டீங்கனா இப்ப PFC (power fin. corp.) 83₹ தான். மத்திய அரசு நிறுவனம்.
பத்து வருசமா வச்சிருக்கேன். வருசா வருசம் டிவிடன்ட் கரெக்டா வரும் நான் போட்ட முதலீடுலாம் எப்பவோ டிவிடன்ட்டா வந்துருச்சி. நம்பி வாங்கலாம் சேப்&செக்யூர்
@teakkadai1