Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only
@gmol21 I was busy with collecting investment news and statistics data. Now nothing to monitor. Day open with murder, death , crimes , child missing . Couldn't bear all it once.
"From everything you know about me, turn my life story into a full Netflix series poster complete with its title."
- copy this and create your movie poster.
ஒன்னு ரிப்போர்ட் முழு ஆண்டுக்கு அல்லது பினான்சியல் ஆண்டு கணக்கில் தான் டேட்டா வரும். இதென்ன அக்டோபர் 26 வரையான கணக்கு?
அண்ணே நீங்க பத்தாவது பெயில்
நான் எட்டாவது பாஸ்
காமெடிதான் நியாபகத்துக்கு வருது.
இந்த வருட பள்ளி விடுமுறையில் கடந்த ஏப்ரலில் பெரியவனுக்கு Branded Sports type bicycle வாங்கினோம். விலை ₹8000. கூடவே ஒரு வாட்டர் பாட்டில் வரும். 2 நாள்தான் அப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியாது. அந்த சைக்கிள் தரம் ஒரு காசிக்குப் பெறாது. 1/
எளிய மனிதர்கள் அதிகம் போகும் கோயில்களில் உண்டியல் வசூல் நல்லாருக்குது. சமயபுரம் மாரியம்மன் கோயில் 🔥. வண்டி வண்டியா போய் பனங்காட்டுக்குள் பொங்க வச்சி, ஆடு வெட்டி கறியாக்கி , ஆத்துக்குள் இருக்கும் பம்ப் தண்ணில குளிச்சிட்டு வாழையிலைச் சாப்பாடு. அது ஒரு காலம்.
இந்தப் புதுவகை சைக்கிள் பெருமைக்கு எருமை மேய்க்கிற கதைதான். அதிகமா பணம் குடுத்தும் அதிக மெயிண்டனஸ் செலவு. சைக்கிள் குவாலிட்டியும் மோசம். பழைய சைக்கிள் Durability, quality, less maintenance, less cost, 100% purpose. N.
2 முறை செயின் கட் பண்ணியாச்சு. அடிக்கடி செயின் கழண்டுக்கும். இதோட 4-5 வாட்டி சர்வீஸ் கடைக்கு போயிட்டு வந்திருச்சு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப பழைய டைப் சைக்கிள் தரமா இருக்கும். மாடு மேலே முட்டி விழுந்தாலும் ஹாண்ட் பார் மட்டும் லைட்டா திருப்பிக்கும். அதிகபட்சம் பஞ்சர் தான் ஆகும்.3/
@anisuji@roadoram கல்யாணத்துக்கு முன்னே ஊர்க் கடைகளில் வாங்கின பழைய டிசைன் நகைகளை என் PF settlement வைத்து 2016 ல் சென்னையில் புதுசா மாத்திட்டேன். எங்க ஊர் ஏரல் கடைங்க நகை கொஞ்சம் தரமா இருந்தன.