மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்குத் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை கள்ள மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காவது முதலமைச்சர் வாய் திறப்பாரா? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
Finally, God mode unleased! 💥💥💥
Video song from
@Suriya_offl sir’s mega blockbuster Karuppu ❤️🔥❤️🔥❤️🔥
▶️https://t.co/tyCHAhPhRO
@SaiAbhyankkar Sambavam🔥
Lyrics @VishnuEdavan1 🔥
”இன்னைக்கு அவங்க வர ப்ளாணே இல்ல.. என்ன இன்சல்ட் பண்றதுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க”... திருவிக நகர் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் போது மேயர் பிரியாவுடன் நடந்தது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ. பல்லவி விளக்கம்
#Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi | #PolimerNews
பொதுநலப் பதிவு:
கணவரால் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டால், அது Domestic Violence-ஆக கருதப்படும். மனைவியின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் வழிவகை செய்கிறது.
Learn about Wife’s resident rights!
Video Credits: திரு. @TVKSathyakumar அவர்கள்🙏
Athu enna da suriya sir um nalla pani iruntharu
Suriya padathu editor athuku salary
Kollywood 1st editor get gift for movie success kuduthathu suriya
Enda kuthiyanungala nalla umbuna piragu ipudi vera kunjuku ku ashai padurainga
Karuppu team eh echai Iruku pavam suriya