@Udhaystalin அது எப்படி தப்பு பண்ணா ஆமா தப்பு பண்ணேன் சொல்லணும் இல்ல நான் தப்பே பண்ணல சொல்லணும் ஒரு பேச்சுக்கு கூட நாங்க திருடன் இல்ல சொல்ல வரல ஆதாரம் இருக்கா கேக்குறது
@MaridhasAnswers இங்கே Joyalukkas பிசினஸ் இல்லை so இது மார்கெட்டிங் பிளான் இது போக அவர்களை கேரளா மலையாளி அவர்களுக்கு கேரளாவில் பல construction business இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு அவர்களுக்கு இங்கே இருந்து போகும் கனிம வனம் வேண்டும் அதே கனிமங்கள் அவர்கள் exports செய்கிறார்கள் எல்லாம் பிசினஸ்
@Madeshjournali1@JCDPrabhakar ஏன்டா beer மாதேஷ் பின்ன அவர் என்ன உங்கள் முதலாளி ஆட்சியில் இருந்த சபாநாயகர் அப்பாவு என்று நினைத்தாயோ ஆளுங்கட்சிக்கு ஆதரவ பேச இது தவெக அரசின் சபாநாயகர் தெளிவா இருக்கிறார் அவை முன்னவர் தவறு6செய்தாலும் தவறு என்று சொல்வார்
@AlimAlbuhari புகாரி bro இப்போ தான் தெரியுது அப்பா எப்படி உங்களை நம்பி ஏமாந்து போனார் என்று அனைத்து சேனலில் live ஓடுது லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் போதே இப்படி பொய் பேசும் நீங்கள் அப்பாவிடம் என்ன பொய் சொல்லி அவரை ஏமாற்றி கொண்டு இருந்தீங்க தெரியல
@AlimAlbuhari நீ புகாரி இல்ல புழுகு மூட்டை மக்கள் அனைவரும் லைவ் பார்க்கும் போது இப்படி கேவலமா பொய் பேசி ஏமாற்று வேலை செய்யும் நீங்கள் எங்கள் அப்பன் தாத்தா காலத்தில் வெறும் உங்கள் பத்திரிக்கை மட்டும் வைத்து கொண்டு எவ்வளவு புழுகு இருப்பீங்க
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ சீமான் அவர்களே அவர் திமுக கட்சி காரர் என்று உங்களுக்கு நல்லா தெரியும் இதில் என்ன அரசியல் பழி வாங்கல் சொல்லுங்கள் திமுக கட்சிக்கு முட்டு குடுக்க முதல் ஆளாக வர வேண்டாம்
@DMKITwing@Udhaystalin நீங்க தான் சனாதன தர்மத்தை அழிக்க வந்தவர் ஆச்சே நீங்க என்ன ஆடி பெருக்கு பற்றி பேசுறீங்க அது எங்கள் சனாதன நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெரியும்
@Udhaystalin@mkstalin Instagram ல யாரோட காலயோ தேடி Repost பண்ணுனதா @EPSTamilNadu சொன்னாரு
பல நூறு கோடி செலவு பண்ணி கார் பந்தயம் யாருக்கோ நடந்துச்சாமே இதும் eps தான் சொன்னார்.
கால தேடிப்போய் பால்டாயில் குடிச்சதாகவும் eps சொன்னாரு
அப்போது எங்கே தண்ணீர் வந்துச்சு 😭
குடிக்கிற தண்ணிய சொன்னேன் 💦💦
@PrakazVijay_Of@TVKPartyHQ அண்ணே ஒரு சின்ன requeste 90 வயசு கிழவன் துரைமுருகன் அவரே hair dye அடிச்சிட்டு சுத்தும் போது நீங்கள் ஏன் இப்படி நரைத்த தாடி முடியோடு இருக்கணும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது hair dye அடிச்சிட்டு வாங்க
@DMKITwing டேய் லூசு பசங்களா நீங்களே ஆட்சியில் இருந்தாலும் மழை iklai தண்ணீர் வராது என்று தான் அந்த ஊர் முதல்வர் சொல்வார் ஏன் உங்கள் மேடையில் தான் அவர் சொன்னார் நான் மேகதாது அணை கட்ட போறேன் சொன்னார் அப்போ அமைதியா தானா இருந்தீங்க