TVK MLAs நீங்க எல்லாம் ஜெயிச்சது அந்த ஒரு மனுஷனால, உங்களால அந்த மனுஷனுக்கு உதவியா இருக்க முடிலனாலும் இப்படி உபத்திரமா இருக்காதீங்க🤦
மீண்டும் அதே ஊழல், அதிகாராத்துவத கேவலமான அரசியல் செய்யும் கும்பலை மீண்டும் வர வைத்து விடாதீர்கள் 🙏
Kindly Take Strict Actions without any hesitations please @TVKVijayHQ
பத்திரிக்கையாளர்கள் என்றால் என்ன பெரிய கொம்பு முளைத்திருக்கிறதா?
முதலில் நீங்களெல்லாம் பத்திரிக்கையாளர்கள்தானா?
உங்களின் நாணயமற்ற செயல்களுக்குப் பல உதாரணங்கள் இருக்கிறன்றன. அவற்றில் சில
🛑தினமும் தவெக அமைச்சர்கள், MLA க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என யார் சந்திப்பு நடத்தினாலும் நீங்கள் கேள்வி கேட்���ிறேன் என்ற பெயரில் அவர்களுடன் விவாதம் செய்வது, அதே திமுகவினர் சந்திப்பு நடத்தும்பொழுது உங்களால் இதே போன்று விவாதம் செய்ய முடிகிறதா?
🛑கடந்த ஆட்சியில் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டி செய்தியாளர்களை தாக்கிய பொழுது நீங்கள் செய்த போராட்டம் எத்தனை? அவர் தாக்கிய நியூஸ் தமிழ் 24/7 பத்திரிக்கையாளர்களுக்குத் துணையாக திமுகவை எதிர்த்து நீங்கள் செய்த போராட்டம் என்ன?
🛑முதலைமைச்சர் பாமணி இல்லம் செல்லும்பொழுது கா��ல்துறையினர் உங்களை அனுமதிக்கவில்லை என்று முதலமைச்சரை நோக்கி கத்திக் கூச்சல் போடும் பத்திரிக்கையாளர்கள் அதே போல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வுகளில் நீங்கள் கூச்சலிட்ட சம்பவம் எதுவும் உண்டா?
🛑பத்திரிக்கையாளர் லக்ஷ்மிக்காக பொங்கும் உங்களுக்கு ஒரு கேள்வி. கடந்த ஆட்சியில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போனபொழுது இதே @lakhinathan லக்ஷ்மியோ, அல்லது சரஸ்வதியோ இந்த மாதிர��� ஆந்திரா முதல்வரைப் பார்த்து கேள்வி எழுப்பியதுண்டா?
🛑பத்திரிக்கையாளர் அருண்ராம் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இந்த அரசை விமர்சிக்கலாம். ஆனால் திமுக ஆண்ட ஐந்தாண்டுகளில் இதே மாதிரி இவர்கள் விமர்சித்தார்களா என்பதுதான் எங்கள் கேள்வியே. இதே அருண்ராம் @Arun_Ram கடந்த ஆட்சியில் எனக்குதெரிந்து திமுகவைப் பற்றி எழுதிய கட்டுரை “The importance of being Sekar Babu” என்ற ஒரு மொரட்டு முட்டு.
🛑இதையெல்லாம் விட ���ேவலம் ஸ்டாலின் முதல்வராக இருந்தபொழுது பத்திரிக்கையாளர்கள் ��ந்திப்பு என்ற பெயரில் நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஆடிய நாடகம் எல்லாம் ஜனநாயகத்தில் மிகப்பெரிய கேலிக்கூத்து 🤦♂️🤦♂️
அதனால், திமுகவின் ஊதுகுழலாக இருக்கும் உங்களைப்போன்ற பத்திரிக்கையாளர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கவேண்டிய பத்திரிக்கை சேவையை நீங்கள் மக்களுக்காக செய்யாத வரை எங்கள் சாட்டை உங்களை நோக்கி சுழன்றுகொண்ட�� இருக்கும் 💯💯💯
முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்✅
இல்லையேல் எங்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் 🤷🤷♀️
இப்படிக்கு
Virtual Warriors🔥
ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் செய்தி பேசு பொருளானப்ப அதை செய்தி சேகரிக்க சென்ற பாலிமர் செய்தியாளரை திமுக மாவட்ட ச��யலாளர் சிற்றரசு கொலைவெறி தாக்குதல் பண்ணப்போ நவதுவாரத்தயும் பொத்திக்கிட்டு இருந்தானுங்க.
மண்ணச்சநல்லூர் திமுக MLA குவாரில முறைகேடு நடக்குறதை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் 24/7 செய்தியாளரை தாக்குனப்போ எதிர்த்து அறிக்கை விட்டா எங்க அறிவாலய எச்ச சோறு, எலும்பு துண்டெல்லாம் எங்க கிடைக்காம போய்டுமோனு மூடிட்டு இருந்தானுங்க.
இப்ப இன்னும் திமுக கிட்ட அதிகமா பொறை வாங்கிட்டு நாய���ிட விசுவாசமா இருக்க இப்படி ஒரு அறிக்கை. கொஞ்சமாச்சும் உழைச்சு சாப்பிடுங்கடா.பரப்புறதெல்லாம் பொய் செய்தி இதுல கண்டிக��றானுங்களாம் எச்ச பயலுங்க 💦💦💦
This, genuinely, is the end of an era. MSD & CSK were meant to be. The IPL grows stronger every year but today, it is sadder, smaller. It was inevitable but that doesn't lessen the emotion for the fans. Going to Chennai and seeing the relationship between fan and hero was one of the highlights of the IPL. It had to happen one day and it has.
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : https://t.co/YKsoHYE51A
#WhistlePodu
@nelsonvijay08 உங்க டிவி பத்திரிகைகாரர் களை திமுக MLA அடிச்ச அப்போ நவ துவாரத்தையும் மூடின்னு இருந்த ஒரு கொத்தடிமை பத்திரிகை காரன் இருந்தான்.. தெரியுமா ப்ரோ?
இன்னும் மெஷின் நிக்கலையோ?
திமுக AI ஊழல்!
முழு ஆதாரத்தோட அம்பலப்படுத்தி திமுக வாடகை வாயிகளுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார் @imrajmohan 🔥🔥🔥🔥
ஆதாரம் ம���ட்டியாச்சு இப்ப வாங்கடா கொத்துஸ் நாய்ங்களா😏
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்��ள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊர���ிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப��போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணம���க, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் ���ொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடு��்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்ப��ுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக�� குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.