ஆணவம் உன்னை அழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ..
அன்று கரூரில் பயந்துகொண்டு ஓடிய உன்னை உனக்காக குரல் கொடுத்து காப்பாற்றியவர் இவர்(#EPS) மட்டுமே ..
காலம் வெகு தொலைவில் இல்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர்.
#TNAssembly#AIADMK
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
சட்டமன்றத் தேர்தல் - 2026
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.N Thalavai Sundaram அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026#Vote4AIADMK
தந்தைப் பெரியார்- பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில்
இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மாவின் வளமிக்க தமிழ்நாட்டிற்கான கனவுப் பாதையில்
நம்மில் ஒருவர்- நமக்கான தலைவராம் மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் சீர்மிகு தலைமையில்,
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் நாற்பதிலும் நம் வெற்றி வேட்பாளர்கள் வாகை சூடட்டும்!
நாளைய இந்தியாவைக் கட்டமைக்கும் குரலாய் நம் இரட்டை இலையின் குரல் இருக்கட்டும்!
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#வாக்களிப்பீர்_முரசு
மதுரை முதல் கன்னியாகுமரி செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்ததுள்ளது.
80க்கு மேல் செல்பவர்களுக்கு அடுத்தடுத்த டோல்கேட்டுகளில் பைன் விழும். இன்றைய தினம் வெறும் வார்னிங் மட்டும் தான்.
அனைவரும் கவனமாக செல்லவும்.
REMINDER...
Tired —> Nap
Sad —> Music
Stressed —> Walk
Angry —> Exercise
Burnt out —> Read
Feeling lost —> Pray
Overthinking —> Write
Anxious —> Meditate