SDPI கட்சியின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் leaders education and development தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப் பயிற்சி முகாமில் நானும் SDTU மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் அவர்களும் கலந்துக் கொண்டு நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது.
SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் M.K.ஃபைஸி அவர்கள் ஒன்றிய அரசின் ஏவல் துறையால் அநியாயமாக கைது செய்யப்பட்டதற்கு அறிக்கை மூலம் தங்களது கண்டனங்களை தெரிவித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி...
நெல்லை முபாரக் MA.,
மாநிலத் தலைவர், SDPI கட்சி
வாழ்த்துகள் விஜய்...!
விஜய காந்த் அவர்களின் மறைவும்
விஜய் யின் அரசியல் பிரவேசமும்
ஒரு புதிய பாதையை தரும் என தோன்றுகிறது
விஜயின் ரசிகர் பட்டாளமும்
விஜய காந்த் எனும் நல்ல மனிதனின் வெற்றிடமும்
ஒருங்கிணையும் என்றே தோன்றுகிறது
SDPI கட்சி நடத்தும் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி அவர்களை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
#மதுரை#ஜனவரி_7
SDPI கட்சி நடத்தும் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டிற்கு அஇஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய செயலாளர் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
#வெல்லட்டும்_மதச்சார்பின்மை#ஜனவரி_7#மதுரை#SDPI
எல்லா புகழும் இறைவனுக்கே..!!!
அதிகாரத்தை நோக்கி....(17.08.23)
கர்நாடகாவில் SDPI மேலும் ஒரு பஞ்சாயத்து கைப்பற்றியது...!!!!
மங்களாபுரம் மல்லூர் பஞ்சாயத்து..
மொத்த இடங்கள் 9
SDPI - 5
CONG- 3
BJP -1
தலைவர் :பிரேமா
துணைத்தலைவர் : இலியாஸ்
நாங்கள் எதிர்பார்ப்பது கருணையோ பிச்சையோ அல்லது நிதியோ இல்லை.மாறாக நீதி
சமூக நீதி அரசு என்று சொல்லிவிட்டு நிதி அளிப்பது நீதியாகாது.
@mkstalin@Anbil_Mahesh