பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
A volcano was erupting in the Philippines when a meteor suddenly crashed behind it and it appeared that something came out of meteor and began flying upwards ���
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. ���ஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூல��் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!
Fake Dalit MLAs propaganda, Auto driver PR, DMK - ADMK alliance panic, Vijay Security threat, Whitewashing Karur, ..
The level they could reach, manipulate, implant narratives in mainstream TV networks, papers, journalists are extremely state threatening.